Posts

Showing posts from September, 2020

Values & Situational Intelligence- Level 3 (18years and above) - Worksheet

Image
Values & Situational Intelligence- Level 3  ( 18years and above) மதிப்பீடுகளும் சூழ்நிலை நுண்ணறிவும் -  நிலை  3  ( 18  வய தினருக்கு மேல் ) Values:  மதிப்பீடுகள் : A person determines what is right or what is wrong, what is essential or what is inessential, what is need or what is want through an instinct or underlying motive called values. When the values are right, the attitude will be right and when the attitude is right, the actions and thoughts will be right. When the actions and thoughts are right, a person need not worry about anyone or anything, and be joyful and peaceful in all the situations of life. உள்ளுணர்வுகளோடு அடிப்படை சிந்தனைகளாக அமைந்திருக்கும் மதிப்பீடுகள் மூலம் மாத்திரமே ஒரு நபர் சரி அல்லது தவறு ,  முக்கியம் அல்லது முக்கியமில்லாதது ,  தேவை அல்லது விருப்பம் என்பதை நிர்ணயிக்க முடியும் .  மதிப்பீடுகள் சரியாக இருக்கும் பொழுது ,  மனப்பான்மை சரியாக இருக்கும் ,  மனப்பான்மை சரியாக இருக்கும் பொழுது ,  செயல்களும் ச...