Spatial Reasoning & Kinaesthetic Intelligence- Level 3 (18years and above) - Worksheet
Spatial Reasoning & Kinaesthetic Intelligence- Level 3 (18years and above) இடஞ்சார்ந்த பகுத்தறிவு மற்றும் செயல்வழி நுண்ணறிவு - நிலை 3 (18 வயதினருக்கு மேல்) Spatial Reasoning இடஞ்சார்ந்த பகுத்தறிவு Spatial reasoning is the capacity to think, imagine, visualize and differentiate obj ects in two or three dimensions. It gives us the ability to understand, manipulate and modify complex data and translate concepts into concrete ideas. இடஞ்சார்ந்த பகுத்தறிவு என்பது இரண்டு அல்லது மூன்று பரிமாணங்களில் பொருட்களை குறித்து சிந்திக்கவும் , கற்பனை செய்யவும் , காட்சிப்படுத்தவும் வேறுபடுத்தவும் உதவும் திறன். சிக்கலான தகவலைப் புரிந்துகொள்வதற்கும் , கையாளுவதற்கும் , மாற்றியமைப்பதற்கும், கருத்துக்களை உறுதியான யோசனைகளாக மொழிபெயர்ப்பதற்கும் இது நமக்குத் திறனைக் கொடுக்கிறது. Spatial abilities are used in navigation, understanding or fixing equipment, understanding or estimating distance and measurement, and performing on a job that involves the use of objects. வழியை விவரித்தல் , ஒரு இயந்திரத்...