Self sustenance & Supporting Others- Level 3 (18years and above)- Worksheet
Self sustenance & Supporting Others- Level 3 (18years and above) தன்னிறைவு மற்றும் பிறரை ஆதரித்தல் - நிலை 3 (18 வயதினருக்கு மேல்) 1. DIGNITY தன்மானம் Introduction: முன்னுரை Everyone is unique in tastes and interests but the problem with most of us is, we don’t realize and acknowledge our worth with the values and standards that really gratify us. This has both positive and negative influences on our surroundings. அனைவரும் தங்களுக்கு ஆர்வமான காரியங்களிலும் பிடித்த காரியங்களிலும் தனித்துவமாய் விளங்குகிறார்கள் , ஆனால் நிறைய பேரிடம் உள்ள பிரச்சனை என்னவெனில் தங்களை திருப்தி படுத்தக்கூடிய வகையில் உள்ள மதிப்பீடுகளையும் வரையறைகளையும் உணர்ந்து கொண்டு அவர்களின் மதிப்பை நிச்சயப்படுத்தி கொள்ளாததுதான். இவையே நம்முடைய சமூகத்தில் நேர்மறை விளைவுகளையும் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. What’s Your Worth? உங்களின் மதிப்பென்ன ? Some of the people set their hearts to earn much mon...