Posts

வாழ்க்கைப்பணி தயாராகும் பயிற்சி_ தொலைதூர கற்றல்_6 மாதங்கள்

வாழ்க்கைப்பணி தயாராகும் பயிற்சி _  தொலைதூர கற்றல் _6  மாதங்கள் இளைஞர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார்கள் ,  மேலும் சுவாரஸ்யமான மற்றும் நன்மை பயக்கும் ஒரு விஷயத்தில் ஈடுபட செய்யாமல் இளைஞர்க ளைச்  சுவர்களுக்குள் வைத்திருப்பது கடினம். வீட்டிலேயே இருந்து சாதகமா ன செயல்பாடுகளில்  ஈடுபட உதவுவதற்கும் ,  தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க பாதுகாப்பான நடைமுறைகளைப் கடைபிடிக்க வும்  இளைஞர்களுக்கு உதவ ,  தனிப்பட்ட பணித்தாள்கள்  மற்றும் இணையப்பக்கங்கள்  மூலம் வழங்கப்படும் வாழ்க்கைப்பணி தயாராகும் பயிற்சி உதவியாக இருக்கும். மேலும் ,  இளைஞர்களின் ஆர்வத்திற் கு ஏ ற் றத் துறைகளில்   பயன்படுத்தவும் போட்டித் தேர்வுகளில் பயன்படுத்தவும் நிச்சயமாக இவை ஏற்றதாக இருக்கும். வாழ்க்கைப்பணி தயாராகும் பயிற்சி இல் உள்ளடக்கப்பட்ட தலைப்புகள் / கருத்துகளின் பட்டியல் பின்வருமாறு. 1  வது மாதம் தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் உணர்வுசார் நுண்ணறிவு 2  வது மாதம் மதிப்பீடுகளும் சூழ்நிலை நுண்ணறிவும் 3  வது மாதம் சொற்களை ச்  சார்ந்த பகுத்த...

Career Preparatory Activities_ Distance Learning_6 months

Career Preparatory Activities-I_ Distance Learning_6 months The teens and youth are always active, and it is difficult to make them be within the walls without helping the teens and youth to be engaged in something that is interesting and beneficial to them. To help the teens and youth to be positively engaged by being at home, and to help to maintain safe practices by protecting the selves and others, the Career Preparatory Activities through the individual worksheets and blogs might be helpful. Also, it will be surely helpful to utilize the learnings in the fields of interest and competitive exams. The List of topics/ concepts that will be covered in the Career Preparatory Activities is as follows. 1 st month Logical Reasoning & Emotional Intelligence 2 nd month Values & Situational Intelligence 3 rd month Verbal Reasoning & Problem Solving 4 th month Spatial Reasoning & Kin...

Career Preparatory Activities- Final Assessment- Information

Career Preparatory Activities- Final Assessment-         Total Marks- 50                    Time: 1 1/2 hours வாழ்க்கைப்பணி தயாராகுதல் பயிற்சி -  இறுதி மதிப்பீடு -        மொத்த மதிப்பெண் - 50          நேரம் : 1 ½  மணிநேரம் Note : Be Truthful to yourself. It’s more important to assess yourself and your thinking. Do not fool yourself by blindly choosing the answer or copying from others. Even if you genuinely score in single digit, it’s fine. Best wishes. குறிப்பு:  உங்களுக்கு நீங்களே உண்மையாக இருங்கள். உங்களையும் உங்கள் சிந்தனையையும் நீங்களே மதிப்பிடுவது மிகவும் முக்கியம். கண்மூடித்தனமாக பதிலைத் தேர்ந்தெடுப்பதன் மூலமோ அல்லது மற்றவர்களிடமிருந்து நகலெடுப்பதன் மூலமோ உங்களை ஏமாற்ற வேண்டாம். நீங்கள் உண்மையாக இருந்து ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் எடுத்தாலும் ,  அது நல்லது தான். வாழ்த்துக்கள் For level 1 (12-14 years ~VI to VIII),  cl...

Self sustenance & Supporting Others- Level 3 (18years and above)- Worksheet

Image
Self sustenance & Supporting Others-  Level 3 (18years and above) தன்னிறைவு மற்றும் பிறரை ஆதரித்தல் -  நிலை  3 (18 வயதினருக்கு மேல்) 1.            DIGNITY  தன்மானம் Introduction: முன்னுரை Everyone is unique in tastes and interests but the problem with most of us is, we don’t realize and acknowledge our worth with the values and standards that really gratify us. This has both positive and negative influences on our surroundings.  அனைவரும் தங்களுக்கு ஆர்வமான காரியங்களிலும் பிடித்த காரியங்களிலும் தனித்துவமாய் விளங்குகிறார்கள் ,  ஆனால் நிறைய பேரிடம் உள்ள பிரச்சனை என்னவெனில் தங்களை திருப்தி படுத்தக்கூடிய வகையில் உள்ள மதிப்பீடுகளையும் வரையறைகளையும் உணர்ந்து கொண்டு அவர்களின் மதிப்பை நிச்சயப்படுத்தி கொள்ளாததுதான். இவையே நம்முடைய சமூகத்தில் நேர்மறை விளைவுகளையும் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.     What’s Your Worth?  உங்களின் மதிப்பென்ன ? Some of the people set their hearts to earn much mon...