Career Preparatory Activities- Final Assessment- Information

Career Preparatory Activities- Final Assessment-       Total Marks- 50                Time: 1 1/2 hours

வாழ்க்கைப்பணி தயாராகுதல் பயிற்சிஇறுதி மதிப்பீடு     மொத்த மதிப்பெண்- 50        நேரம்: 1 ½ மணிநேரம்

Note: Be Truthful to yourself. It’s more important to assess yourself and your thinking. Do not fool yourself by blindly choosing the answer or copying from others. Even if you genuinely score in single digit, it’s fine. Best wishes.

குறிப்பு: உங்களுக்கு நீங்களே உண்மையாக இருங்கள். உங்களையும் உங்கள் சிந்தனையையும் நீங்களே மதிப்பிடுவது மிகவும் முக்கியம். கண்மூடித்தனமாக பதிலைத் தேர்ந்தெடுப்பதன் மூலமோ அல்லது மற்றவர்களிடமிருந்து நகலெடுப்பதன் மூலமோ உங்களை ஏமாற்ற வேண்டாம். நீங்கள் உண்மையாக இருந்து ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் எடுத்தாலும்அது நல்லது தான். வாழ்த்துக்கள்


For level 1 (12-14 years ~VI to VIII),  click here https://tinyurl.com/cpa-FAlevel1,   
For level 2 (15-17 years ~IX to XI Std), click here https://tinyurl.com/cpa-FAlevel2,     
For level 3 (18 & above years ~XII Std & above), click here https://tinyurl.com/cpa-FAlevel3     
(Note: We will close for the current batch on 31/03/22, night 11.59pm. Those who want to attend for the betterment from the previous batches can also attempt)

Take 1.5hrs to fill it online (available time). Please do not copy or ask others. 

நிலை 1 க்கு (12-14 வயதினர் ~VI - VIII வகுப்பு  ),  இங்கு க்ளிக் செய்யுங்கள்   https://tinyurl.com/cpa-FAlevel1 ,  
நிலை 2 க்கு (15-17 வயதினர் ~IX -XI வகுப்பு), இங்கு க்ளிக் செய்யுங்கள்  https://tinyurl.com/cpa-FAlevel2 ,   
நிலை 3 க்கு (18 மேலுள்ள வயதினர் ~XIIStd,  அதற்கு மேல்), இங்கு க்ளிக் செய்யுங்கள் https://tinyurl.com/cpa-FAlevel3  
(குறிப்பு: சமீபத்தில் பங்கேற்றவர்கள் 31/3/22, 11.59pm க்கு உள் பங்கேற்று முடிக்கலாம்.  முன்னேற்றத்திற்காக முந்தைய ஏதாவது குழுவில் இருந்து தேர்வை எழுத விரும்புபவர்களும் முயற்சி செய்யலாம்)
இணைய வழியாக நிரப்ப 1.5 மணிநேரம் எடுத்துக்கொள்ளலாம் (உங்களுக்கு உகந்த நேரத்தில்). தயவுசெய்து மற்றவர்களை பார்த்து எழுதவோ கேட்கவோ வேண்டாம்.



Comments

Popular posts from this blog

LOGICAL REASONING & EMOTIONAL INTELLIGENCE- LEVEL 1 (12-14years)- Work sheet