Verbal Reasoning & Problem Solving – Level 1(12-14 years) - Worksheet

Verbal Reasoning & Problem Solving – Level 1 (12-14 years)

சொற்களை சார்ந்த பகுத்தறிவு மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்- நிலை(12-14 வயதினர்)

Verbal Reasoning சொற்களை சார்ந்த பகுத்தறிவு:

Verbal reasoning is understanding and reasoning using concepts framed in words. It aims at evaluating ability to think constructively, rather than at simple fluency or vocabulary recognition. சொற்களில் வடிவமைக்கப்பட்ட கருத்துகளை பயன்படுத்தி புரிந்துசகொள்வதும் பகுத்தறிவதும் சொற்களை சார்ந்த பகுத்தறிவு. சொற்களை எளிதாக அறிந்து பயன்படுத்துவதை தாண்டி, கட்டுவிக்க கூடிய விதத்தில் ஆராய்ந்து சிந்திப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது.

Problem Solving பிரச்சனைகளை தீர்த்தல்:

Problem solving is finding the solution to the problems systematically by analyzing the facts and known information. பிரச்சனைகளை தீர்த்தல் என்பது உண்மைகளையும் தெரிந்த தகவல்களையும் நேர்த்தியாக ஆராய்ந்து பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிவதாகும்.

 

1.    Finding a way வழியை கண்டறிதல்

There may be points in which we feel like being stopped and we need to really think and act to find a right way. சில நேரங்களில் நாம் நிறுத்தி வைக்கப்பட்டதாக உணர்வோம், நாம் சிறிது யோசித்து செயல்பட்டால் சரியான வழியை கண்டறியலாம்.

Decisions தீர்மானங்கள்

In day-to-day life, Decisions play a major role from very small things to much important things. மிக சிறிய காரியங்கள் முதல் முக்கியமான காரியங்கள் வரை, தினந்தோற வாழ்வில் தீர்மானங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க்கிறது.

Decision is a conclusion or resolution reached after consideration.. தீர்மானங்கள், காரியங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்வது அல்லது உறுதி செய்வதாகும்.

Every one make Decision at Every time and Every Place on Every thing. அனைவரும் எல்லா நேரமும் எல்லா இடங்களிலும், எல்லா காரியங்களை குறித்தும் தீர்மானம் எடுக்கின்றனர்.

Making Decision is an unending process and It continues till our destiny. தீர்மானம் எடுப்பது என்பது ஒரு முடிவில்லா செயலாகும், அது நம் வாழ்வின் இறுதிவரை தொடரும்.

Types of Decisions தீர்மானத்தின் வகைகள்

Programmed Decisions திட்டமிடப்பட்ட தீர்மானங்கள்:

It is a decision that is taken on routine, repetitive and regular basis. இது நடைமுறையில், திரும்ப திரும்ப, முறைப்படி எடுக்கும் தீர்மானமாகும்.

Non Programmed Decisions. திட்டமிடப்படாத தீர்மானங்கள்:

It is a decision that is taken on new and novel situations that needs extra attention. புதிய, புதுமை வாய்ந்த சூழ்நிலைகளில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்படுவதால் இதற்கு அதிக கவனம் தேவை.

Importance Of Problem Solving And Decision Making பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் தீர்மானம் எடுப்பதன் முக்கியத்துவம்

Decision Making is a important process that effects our behavior and achievements. தீர்மானம் எடுப்பது நம்முடைய நடவடிக்கையையும், வெற்றிக்காணலையும் பெரிதும் பாதிக்க கூடிய செயலாகும்.

There are certain decisions that have a short term impact and there are certain decisions that have a life time consequence. நாம் வாழ்வில் எடுக்கும் சில தீர்மானத்திற்கு குறிகிய கால பாதிப்பிருக்கும், சில தீர்மானத்திற்கு வாழ்விய கால பாதிப்பிருக்கும்.

Effective Decision Making helps a person to carry his life forward with much satisfaction and success. சிறந்த முறையில் தீர்மானங்கள் எடுப்பது, ஒரு மனிதன் வாழ்வில் திருப்தியோடும், வெற்றியோடும் முன்னேற உதவுகிறது.

Effective Decision making makes a person to develop lot of skills especially the leadership skills. சிறந்த முறையில் தீர்மானம் எடுப்பது ஒரு நபர் திறன்களை, விசேஷமாக தலைமைத்துவ திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.  

Process Of Problem Solving And Decision Making பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் தீர்மானம் எடுப்பதின் படிமுறைகள்

Ø  Define the problem. பிரச்சனையை விவரித்தல்

Ø  Clarify your objectives. நோக்கங்களை தெளிவுப்படுத்துதல்

Ø  Identify alternatives. தேர்வுகளை கண்டறிதல்

Ø  Analyze the consequences. விளைவுகளை ஆராயதல்

Ø  Make a choice. தேர்ந்தெடுத்தல்

Making Better Decisions மேம்பட்ட தீர்மானங்கள் எடுத்தல்

Be rational and confident, having balance சமநிலையுடன் பகுத்தறிவு மற்றும் தன்னம்பிக்கையோடிருங்கள்

You are responsible for your life, so Never Give Up. Doing something on an issue to solve it would be better than being Idol. நீங்களே உங்கள் வாழ்கைக்கு பொறுப்பானவர்கள், அதனால் எந்த நேரத்திலும் நம்பிக்கையை தளரவிடாதிருங்க்ள. ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட, ஒரு பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய ஏதாகிலும் செய்யுங்கள்.

Increase your knowledge by learning something new regularly முறையாக புதிய காரியங்களை கற்று உங்கள் அறிவை பெருக்கி கொள்ளுங்கள்

Experience helps to learn many things, so consider the advise/suggestions of the Seniors. அனுபவம் நாம் நிறைய காரியங்களை கற்க உதவுகிறது, எனவே மூத்தவர்களின் அறிவுரையை கவனிக்க வேண்டும்.

Don’t allow someone for taking Decision for your lifetime. உங்கள் வாழ்க்கைக்கு இன்னொருவர் தீர்மானம் எடுக்க விடாதிருங்கள்,

Don’t heed to your negative emotions, have positive attitude while making decisions. எதிர்மறை உணர்வுகளுக்கு செவிகொடாதிருங்கள், தீர்மானம் எடுக்கும் பொழுது நேர்மறை சிந்தையுடையவர்களாய் இருங்கள்.

Activity: Framing an Approach for Identified Problems செயல்பாடுகண்டறிந்த பிரச்சனைகளுக்கு அணுகுமுறையை அமைத்தல்

Select one problem that you or your community have . உங்களுக்கு அல்லது உங்கள் சமூகத்திற்கு இருக்கும் ஒரு பிரச்சனையை தேர்ந்தெடுங்கள்.

Take a paper and Separate into five columns with headings as learnt in the process of decision making. நீங்கள் தீர்மானிக்கும் திறன்களின் படிநிலைகளில் கற்றவாறு, ஒரு தாளை எடுத்து அதை ஐந்து பிரிவுகளாக பிரித்துக்கொள்ளுங்கள்.

Write your thoughts in each column to derive at a valuable choice.  சிறந்த தேர்வை கண்டறிய ஒவ்வொரு பகுதியிலும் உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள்.

Problem. பிரச்சனை

Objectives. நோக்கங்கள்

Alternatives. தேர்வுகள்

Consequences. ஆராயந்த விளைவுகள்

Choice. தேர்ந்தெடுத்தது

 

 

 

 

 

 

Exercise 1- Find out the way from the center to outer gap (s) பயிற்சி 1- உள்ளிருந்து வெளியே உள்ள துளை (கள்) க்கு செல்லும் பாதையை கண்டறியுங்கள்

 

 

 

Extra Task 1: Create a maze for your friends that may be challenging and share. கூடுதல் பணி 1: சவாலாக உள்ள வழி கண்டறியும் புதிரை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

2.    Here and there-small அங்கும் இங்கும் - சிறியது

There are times we may make mistake in spelling. Finding the right word from Jumbled word helps in correcting the spelling by ourselves. சில நேரங்களில் நாம் சரியான எழுத்துகளை பயன்படுத்துவதில் தவறலாம். அங்கும் இங்கும் மாறியிருக்கும் எழுத்துக்களை சரி செய்வதால் சரியான வார்த்தைகளை நாமே தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.

 

Exercise 2- Choose the correct word from the options given. பயிற்சி 2- கீழே உள்ள தேர்வுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடுங்கள்

 

Extra Task 2: Create few jumbled words for your friends that may be challenging and share. கூடுதல் பணி 2: சவாலாக உள்ள எழுத்துக்கள் மாறியுள்ள சில வார்த்தைகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

3.    Deduction அனுமானம்

Deduction is deriving or finding out something that is part of another thing. அனுமானம் என்பது ஒரு காரியத்திலிருந்து அதன் பகுதியை வருவித்தல் அல்லது கண்டறிதல்.

Example உதாரணம்:

Distribution- dust, but, it, sit, tin, etc.

Exercise 3Form as many meaningful words as possible from the letters of the following Words பயிற்சி 3- கீழுள்ள வார்த்தைகளின் எழுத்துகளில் இருந்து நிறைய வார்தைகளை உருவாக்குங்கள்.

1. Misunderstanding

 

2. Characterization

 

3. Unintentionally

 

4. புத்திரபௌத்திரபாரம்பரியம்

 

5. நேர்த்தியானதனைத்தும்

 

Extra Task 3: Find few big words for your friends for Deduction that may be challenging and share. கூடுதல் பணி 3: அனுமானம் செய்து புதிய வார்த்தைகளை கண்டறிய சவாலாக உள்ள சில வார்த்தைகளை கண்டறிந்து உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

4.    Induction தூண்டல்

Induction is building upon something from the things that is already known and established. தூண்டல் என்பது ஏற்கனவே அறியப்பட்ட மற்றும் நிறுவப்பட்ட விஷயங்களிலிருந்து எதையாவது உருவாக்குவது.

Example உதாரணம்:


mother

father

parent

children

son

daughter

sister

brother


Some of the people are so close in all aspects. My mother puts the best effort to feed and make us to be in comfort and my father provides all our needs. We, as their children don’t realize it many times, though they are good parent. My parents don’t have a daughter and I don’t have a sister, but I have a lovely brother. Our parents have us as their children and their sons.

1. champion

championship

coach

competitive

defense

doubles

dribble

dugout

fan

field goal

finish line

football

forehand

free throw

goal

goal line

goalkeeper

goalpost

half time



2. செய்

தங்கள்

நேரம்

என்றால்

சாப்பிடுவேன்

எப்படி

என்றார்

ஒரு

ஒவ்வொரு

சொல்ல

இல்லை

தொகுப்பு

மூன்று

வேண்டும்

காற்று

அதே

மேலும்,

விளையாட

சிறு

இறுதியில்


Write your paragraph 2 here: உங்கள் பத்தி ஐ இங்கே எழுதுங்கள்:

 

 

 

Extra Task 4: Find few words for your friends for Induction that may be challenging and share. கூடுதல் பணி 4: சில வரிகளை எழுத தூண்டும் சவாலாக உள்ள சில வார்த்தைகளை கண்டறிந்து உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்

 

5.    Scenario and Conclusion காட்சி மற்றும் தொகுப்பு

We come across many situations of life and we hear many scenario’s. We need to derive at the right conclusions for the situations and scenario’s of life by carefully analyzing it. வாழ்க்கையின் பல சூழ்நிலைகளை நாம் கடந்து வருகிறோம், பல காட்சிகளைக் குறித்து கேட்விப்படுகிறோம். கவனமாக பகுத்து ஆய்வு செய்வதன் மூலம் வாழ்க்கையின் சூழ்நிலைகள் மற்றும் காட்சிகளை சரியாக தொகுக்க முடியும்.

 

SITUATION சூழ்நிலை

Steve is fourteen and has taken piano lessons since he was five.  He feels that he misses out on many fun activities because he has to practice every day after school.  He wants to quit piano lessons, but his mother will not allow him to; she says, “If you quit the piano now, you’ll be sorry when you get older.”  Steve wants to quit anyway. 

What other options could Steve and his mother find?  Is there a compromise that they can make to satisfy both of them?

ஸ்டீவ் க்கு  பதினான்கு வயது, அவன் ஐந்து வயதிலிருந்தே பியானோ பாடங்களை எடுத்துள்ளான். பள்ளிக்குப் பிறகு தினமும் பயிற்சி செய்ய வேண்டியிருப்பதால் பல பொழுதுபோக்கு செயல்களைத் தவறவிடுவதாக அவன் உணர்ந்தான். அவன் பியானோ பாடங்களை விட்டு வெளியேற விரும்பினான், ஆனால் அவனது தாயார் அவனை அனுமதிக்கவில்லை; அவள், “நீ இப்போது பியானோ பாடங்களை விட்டு வெளியேறினால், வயதாகும்போது வருந்துவாய்.” என்று சொன்னார். ஸ்டீவ் எப்படியும் வெளியேற விரும்பினான்.

ஸ்டீவ் மற்றும் அவனது தாயார் வேறு என்ன வழிகளைக் காணலாம்? அவர்கள் இருவரையும் திருப்திப்படுத்த அவர்கள் செய்யக்கூடிய சமரசம் உண்டா?

WORKSHEET பணித்தாள் 1

Use this worksheet to evaluate the given situation. உங்களுக்கு கொடுக்கப்பட்ட சூழ்நிலையை இந்த பணித்தாளை கொண்டு ஆராயவும்.

1.     Identify the problem(s): பிரச்சனை(கள்) கண்டறியுங்கள்:

 

2.     What are the persons choices? நபர்(கள்) இன் தேர்வுகள் என்னென்ன?

  1.  

b.

c.

3.     Gather information: What information should the person gather that would be helpful to know before making a decision? தகவல்களை சேகரியுங்கள: பிரச்சனையை தீர்க்க என்னென்ன தகவல்கள் தேவைப்படுமோ அதை யோசியுங்கள்?

a.

b.

c.

4.     Consider the outcome.  What would be/are the results of the decision? விளைவுகளை கவனியுங்கள்/ யோசியுங்கள். தீர்மானத்தினால் உண்டாகும் முடிவுகளை அறியுங்கள்.

a.

b.

c.

5.     Make/Identify the decision(s).  What should the person (s) do? தீர்மானம் (கள்) கண்டறியுங்கள் அல்லது எடுங்கள். பிரச்சனையை தீர்க்க நபர் (கள்) என்ன செய்ய வேண்டும்.

 

6.     Evaluate your decision.  Why do you think this is the best decision possible? எடுத்த தீர்மானம்(கள்) ஆராயுங்கள். சிறந்த தீர்மானத்தை தேர்ந்தெடுத்து ஏன் அது சிறந்தது என்று கூறுங்கள்?

 

 

Case Study: வழக்கு ஆய்வு:

      Eric is a rich young man in his college. But no other student in his class is up to his status and he didn’t keep any friends in his class. There was a small group of people in his class who are good, who had good fellowship with each other. They used to pray for one another, help one another and interact with everyone in the class. They are the only one who used to talk with Eric, though he is very pride and never responded them well. Many people hated him because of his pride and they didn’t even consider him. Eric never used the common food, he usually have the food in the Hi-tech shops such as KFC, Mc D etc that were present around his campus along with his high class friends from other classes and colleges. After few days of his show off, he got boredom of the food, of the wealthy life he has, and of the friends who came around just for enjoying his money. One afternoon he didn’t go for lunch. That day one of the person in the small group didn’t bring lunch due to his mother’s sickness and other people in their group were enjoying sharing their food. Though the food they had was not so special, Eric could see the happiness and the joy in their lives.

எரிக் தன் கல்லூரியிலேயே மிகவும் செல்வம் பொருந்திய வாலிபனாக இருந்தான். அவனுடைய அந்தஸ்தில் அவனுடைய வகுப்பில் யாரும் இல்லாத காரணத்தால், அவன் யாரையும் நண்பர்களாக வைத்துக்கொள்ளவில்லை. அவன் வகுப்பில் நன்மை நிறைந்தவர்கள் சிலர் இருந்தார்கள, அவர்களுக்குள் சிறந்த ஐக்கியம் இருந்தது. அவர்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்தார்கள், உதவினார்கள், வகுப்பில் அனைவரிடமும் தொடர்புக்கொண்டார்கள். எரிக் சாதாரண உணவை உட்கொள்வதில்லை, அவன் பிற வகுப்புகள் மற்றும் பிற கல்லூரிகளில் உள்ள தன் பணக்கார நண்பர்களோடு தான் உயர்தர விலையுயர்த்த உணவை உட்கொள்வான். சிறிது காலம் கனிந்த பிறகு, அவனுக்கு பகட்டான உணவு, செல்வம், மற்றும் சூழ்திருந்த நண்பர்கள் குறித்த சலிப்பு ஏற்பட்டது. ஒரு மதியம் அவன் சாப்பிட செல்லாமலிருந்தான். அதே நாள் ஐக்கிய குழுவில் ஒரு நபர் தன் தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உணவு கொண்டுவரவில்லை. எனினும் ஐக்கிய குழுவில் இருந்தவர்கள் உணவை மகிழ்ச்சியாக பகிர்ந்து உண்டனர். அந்த உணவு மிக சிறந்ததாக இல்லாதிருந்தும், அவர்கள் வாழ்வில் சந்தோஷம் நிறைவாய் இருப்பதை எரிக் கண்டான்.

WORKSHEET பணித்தாள் 2

1.     What are reasons that prevented Eric from keeping friends in his class? எரிக் தன் நண்பர்களிடமிருந்து தன்னை விளக்கி கொண்டதற்கு காரணம் என்ன?

 

2.     What are all the things the small group of people used to do? How they are different from others? சிறு ஐக்கிய குழு நண்பர்கள் என்ன காரியங்களை செய்தார்கள்? அவர்கள் எப்படியாக மற்றவர்களை விட வேறுபட்டிருந்தார்கள்?

 

 

3.     Why Eric got boredom of his life style?  ஏன் எரிக்கிற்கு தன் வாழ்க்கை முறையில் சலிப்பு ஏற்பட்டது?

 

4.     What did Eric observe in the small group? எரிக் அந்த சிறு ஐக்கிய குழுவிலிருந்து என்ன கவனித்தான்?

 

 

5.     How can we help Eric to gain the happiness of his life? எரிக்கிற்கு அவனுடைய வாழ்வில் சந்தோஷம் கிடைக்க எவ்வாறு உதவுவீர்கள்?

 

Extra Task 5: Write one or two situation or scenario for your friends for deriving at a conclusion that may be challenging and share. கூடுதல் பணி 5:, ஆராய்ந்து தொகுக்க சவாலாக உள்ள ஒன்று அல்லது இரண்டு காட்சி அல்லது சூழ்நிலை யை எழுதி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

 

6.    Comprehension புரிதல்

We study and get chances to know many things from childhood to old age, but if we don’t understand, it is not worth study or know. Comprehension is understanding what is read or known. சிறுவயது முதல் முதுமை வரை பல விஷயங்களை நாம் படித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெறுகிறோம், ஆனால் நமக்குப் புரியவில்லை என்றால் படிப்பதும் தெரிந்துக்கொள்வதும் பயன் தராது. புரிதல் என்பது படித்ததையும் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொள்வது.

1. Read, Understand, and answer the questions படித்து, புரிந்து கொண்டு, கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்

Anna's favourite hobby is playing lute. She spends a lot of her free time playing lute. She started learning to play lute when she was 5 years old. She played in her school's band. Anna's dad bought her a lute and she started practicing every day after school. It was very loud. But her mother never complained. She improved a lot. And playing lute has been her favourite hobby ever since.

Questions கேள்விகள் 1

a)    What is anna's favourite hobby?

b)    When did anna start to play lute?

c)     Who bought anna's lute?

d)    What is the title of the story?

e)    Where did anna played lute?

 

2. Read, Understand and Give a Title and Moral of the Story. படித்து, புரிந்து கொண்டு, தலைப்பு மற்றும் கற்றுக்கொண்டதை ஒரு வாக்கியத்தில் எழுதவும்

One afternoon a fox was walking through the forest and spotted a bunch of grapes hanging from over a lofty branch. “Just the thing to quench my thirst,” he thought.

Taking a few steps back, the fox jumped and just missed the hanging grapes. Again, the fox took a few paces back and tried to reach them but still failed.

Finally, giving up, the fox turned up his nose and said, “They’re probably sour anyway,” and proceeded to walk away.

Questions கேள்விகள் 2

a)    Title of the Story தலைப்பு-

b)    Moral of the Story கற்றுக்கொண்டது-

 

3. Read, Understand and Give a Title and Moral of the Story. படித்து, புரிந்து கொண்டு, தலைப்பு மற்றும் கற்றுக்கொண்டதை ஒரு வாக்கியத்தில் எழுதவும்

எட்டு வயசாகுற ராகுலின் பிடிவாதம் அதிகமாகிடுச்சு. அவனை ‘டைம் மெஷின்’ உள்ளே அனுப்பி, ‘‘போய் நீ இத்தனை வருஷமா எப்படியிருந்தே எனப் பார்த்துட்டு வா’’ன்னு அம்மா அனுப்பினாங்க.

தொட்டிலில் இருந்த அவனை, அழும்போதெல்லாம் அம்மா ஓடிவந்து தூக்கி கவனிச்சுக்கிட்டது, அவனுக்கு  உடம்பு சரியில்லாதப்போ வீட்டுல எல்லோருமே பதறி கவனிச்சது, அப்பா மேலே படுத்துக்கிட்டு கதை கேட்டது என எல்லோரின் அன்பையும் அக்கறையையும்  பார்த்துட்டு திரும்பினான் ராகுல்.

‘‘ஸாரிம்மா... இனிமே வீணான பிடிவாதத்தை விட்டுருவேன்’’ என்றான்.

Questions கேள்விகள் 3

a)    Title of the Story தலைப்பு-

b)    Moral of the Story கற்றுக்கொண்டது-

 

Extra Task 6: Write one or two Story for your friends for Comprehension that may be challenging and share. கூடுதல் பணி 6:, புரிதலை வளர்க்க ஒன்று அல்லது இரண்டு கதையை எழுதி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

7.    Here and there- medium அங்கும் இங்கும் - நடுநிலை

There are times we may make mistake in placing the words in order. Finding the right order from Jumbled words helps in the clarity of sentences. சில நேரங்களில் நாம் சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்த தவறலாம். அங்கும் இங்கும் மாறியிருக்கும் வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துவதால் நமது வாக்கியங்களுக்கு மேலும் தெளிவு கிடைக்கும்.

Arrange the jumbled words to make meaningful sentences. அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்க மாறி இருக்கும் சொற்களை ஒழுங்குபடுத்துங்கள்.

1. Today/ happy / I / feeling / very / am

a)      Today I am feeling happy very

b)      Am I feeling happy very today

c)      I am feeling very happy today

d)      Feeling very happy I am.

2. Flying / birds / the/ sky / in /are

a)   Birds are flying in the sky

b)   The birds are flying in the sky

c)   Flying in the sky are birds.

d)   In the sky flying are the birds.

3. Good/ Radhika / student / a/ is

a)   Radhika a good student is.

b)   Good student is a Radhika

c)   A good student is radhika.

d)   Radhika is a good student

4. நேரந்திலும்/ நேர்மையாக/ இருப்பேன்/ நான்/ எல்லா

a)    நேரந்திலும் நேர்மையாக இருப்பேன் நான் எல்லா

b)    எல்லா நேரந்திலும் நேர்மையாக இருப்பேன் நான்

c)     நேர்மையாக இருப்பேன் நான் எல்லா நேரந்திலும்

d)    நான் எல்லா நேரந்திலும் நேர்மையாக இருப்பேன்

5. சமமாக/ பாகுபாடில்லாமல்/ நடத்துவேன்/ அனைவரையும்

a)    பாகுபாடில்லாமல் நடத்துவேன் அனைவரையும் சமமாக

b)    சமமாக பாகுபாடில்லாமல் நடத்துவேன் அனைவரையும்

c)     பாகுபாடில்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவேன்

d)    நடத்துவேன் சமமாக பாகுபாடில்லாமல் அனைவரையும்

 

Extra Task 7: Create few jumbled sentences for your friends that may be challenging and share. கூடுதல் பணி 7: சவாலாக உள்ள வார்த்தைகள் மாறியுள்ள சில வாக்கியங்களை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

8.    Correct the Spelling எழுத்து பிழையை சரி செய்யுங்கள்

Mistakes in the spelling happens knowingly or unknowingly, but it could be corrected by reading lot of content and also reading your writing again and again. எழுத்துப்பிழைகள் தெரிந்தோ தெரியாமலோ நிகழ்கின்றன, ஆனால் நிறைய உள்ளடக்கங்களைப் படிப்பதன் மூலமும், நீங்கள் எழுதியதை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமும் இதைச் சரிசெய்ய முடியும்.

Identify the Errors in the Paragraph and rewrite it with correct words: பத்தியில் உள்ள தவறுகளை கண்டறிந்து, அதை சரியான வார்த்தைகளால் திருத்தி எழுதுங்கள்

1. We are liivng in the wordl that changse every day. It’s not only the xternal things but also the internl things. There is no set of standrds that is cnstant, and we are more likly for changes without considaring things with the hole of heart and mind. Even the Valus and Laws changes continuusly according to our social, cultural, econmic influences. There isn’t much good role models amng the peopel around with whom we are related, in wohm we could read the reality to folow things for a content and joyful life. There is a vacoom in all of us, which some superor parsonality with valuable strandards, alone could full. The true Creator aloney can define the funtion and parpose of the Creatsion with clear standards.

Corrected Paragraph 1 சரிசெய்யப்பட்ட பத்தி 1:

 

 

 

 

 

2. நாம் திணந்தோறும் மாரிக்கொண்டிருக்கிற உழகில் உள்ளோம். வேளிப்புறமான காரிய்யங்களில் மாத்திறம் மாற்றுங்கள் இல்லை, உள்ளார்ந்தச் காரியங்களிலும் கூட மாற்றம் உள்ளத்து. நிலைஐயான வரையறைகளின் தொகுப்ப்பு நம்மிடையே இல்லை, மற்றும் நமது முழு இருயத்தோடும் உளத்தோடும் காரியஙகளை ஆராது, மாற்றத்த்திற்கு உள்ளாகிறோம். நம்மடைய மதிப்பிடுகளும் சடங்களும் கூட நமது சமகம், கலாச்சாரம், பொருள்ளாதாரம் போன்றவற்றின்ப் பாதிப்பால் தொடர்ந்தும் மாறுகிறது. மற்றும் நம்மை சுற்றியிருக்கும் நபர்களுள், கவனித்து பின்பற்றவதற்கு ஏற்பத் திருப்தியுடனும் மகிழ்ச்சயுடனும் வாழும் உண்மைய்யான நல்ல முன் உதாரணங்களும் இல்லை. எல்லோரிடம்மும் ஒரு வெற்றி டம் உள்ளது, அதை கடவுள் என நாம் அழைககும் நபர் மாத்திரம் தான் நிரப்ப முடியும். உண்மையான படைப்பாளர் மாத்திரம் தான் தமது படைப்பின் நோககத்தினை சரியான வரயறைகளை கொணடு மதிபபிட முடியும்.

Corrected Paragraph 2 சரிசெய்யப்பட்ட பத்தி 2:

 

 

 

 

 

 

 

Extra Task 8: Write a paragraph with spelling mistakes for your friends for Spelling Correction that may be challenging and share. கூடுதல் பணி 8:, எழுத்து பிழையை சரி செய்ய எழுத்து பிழையுள்ள ஒரு பத்தியை எழுதி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

9.    Form and Conform உருவாக்கம் மற்றும் இணக்கம்

Identifying the words by spelling and meaning helps to put it in practice in writing and speaking. எழுத்துக்கள் மற்றும் அர்த்தம் மூலம் சொற்களை அடையாளம் காண்பது அதை எழுதுவதிலும் பேசுவதிலுமாக நடைமுறையில் பயன்படுத்த உதவுகிறது.

1. Translate the statements to your mother tongue: வாக்கியங்களை உங்கள் தாய்மொழிக்கு மொழிபெயர்க்கவும்:

a)    How are you?

b)    Tell about your self

c)     I like ice cream

d)    He is very handsome

e)    I was happy to see you

 

 

2. Identify as many meaningful words as possible and know its meaning, some words are given முடிந்தவரை பல அர்த்தமுள்ள சொற்களை அடையாளம் கண்டு அதன் பொருளை அறிந்து கொள்ளுங்கள், சில வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன

 


Extra Task 9: Write few statements for translation and try to create a word puzzle for your friends that may be challenging and share. கூடுதல் பணி 9: மொழிபெயர்க்க சில வாக்கியங்கள் எழுதுங்கள் மற்றும் ஒரு வார்த்தை புதிரை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

10.  Same and Different ஒரே அர்த்தம் மற்றும் வேறுப்பட்ட அர்த்தம்

Identifying the words with similar meaning and words with opposite meaning helps to know new words and use it. ஒரே அர்த்தமுடைய வேறு வார்த்தைகளையும் எதிர் அர்தத்தையுடைய வார்த்தைகளையும் கண்டறிவது புதிய வார்த்தைகளை கண்டறிந்து பயன்படுத்த உதவும்.

Find out the words with Similar meaning or opposite meaning ஒத்த பொருள் அல்லது எதிர் பொருளைக் கொண்ட சொற்களைக் கண்டறியவும்


Extra Task 10: Create few same and different questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 10: ஒரே அர்த்தம் மற்றும் வேறுப்பட்ட அர்த்தம் சார்ந்த கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

 

11.        Twisters and doubters நா நெகிழ் சொற்கள் சந்தேகிக்க செய்பவை

Tongue twisters are a great way to practice and improve pronunciation and fluency. They can also help to improve accents by using alliteration, which is the repetition of one sound. நா நெகிழ் சொற்கள் உச்சரிப்பு மற்றும் சரளத்தை பயிற்சி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். ஒரே ஓசையில் தொடங்கும் சொற்களால் உச்சரிக்கும் விதத்தை மேம்படுத்த அவை உதவக்கூடும்.

Practice the following tongue twisters by repeatedly saying it aloud and fast, till you say it aright. நீங்கள் சரியாகச் சொல்லும் வரை பின்வரும் நா நெகிழ் சொற்களை சத்தமாகவும் வேகமாகவும் சொல்லி பயிற்சி செய்யுங்கள்.

·         I saw Susie sitting in a shoe shine shop.

·         Pad kid poured curd pulled cod.

·         Scissors sizzle, thistles sizzle.

·         இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.  

·         வீட்டுக்கிட்ட கோரை; வீட்டுக்கு மேல கூரை; கூரை மேல நாரை.

 

Doubters are the words or sentences that confuses a little but could be made clear by carefully knowing the meaning. சந்தேகிக்க செய்பவை என்பது கொஞ்சம் குழப்பமடையச் செய்யும் சொற்கள் அல்லது வாக்கியங்கள், எனினும் பொருளை கவனமாக அறிந்து கொள்வதன் மூலம் தெளிவு பெறலாம்.

Choose the right answer from the following பின்வருவனவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வுச்செய்யவும்:


 

Extra Task 11: Create few Twisters and doubters questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 11: நா நெகிழ் சொற்கள் மற்றும் சந்தேகிக்க செய்பவை தொடர்பான கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

12.  Here and there- big அங்கும் இங்கும் - பெரியது

There are times we may make mistake in placing the sentences in order. Finding the right order from Jumbled sentences helps in the clarity of content. சில நேரங்களில் நாம் சரியான வாக்கியங்களை சரியான இடத்தில் பயன்படுத்த தவறலாம். அங்கும் இங்கும் மாறியிருக்கும் வாக்கியங்களை சரியான இடத்தில் பயன்படுத்துவதால் நமது கருத்துக்களுக்கு மேலும் தெளிவு கிடைக்கும்.

Arrange the jumbled sentences to make meaningful paragraph. அர்த்தமுள்ள பத்தியை உருவாக்க மாறி இருக்கும் வாக்கியங்களை ஒழுங்குபடுத்துங்கள்.

Extra Task 12: Create few Jumbled Sentences for your friends that may be challenging and share. கூடுதல் பணி 12: மாறி இருக்கும் சில வாக்கியங்களை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

13.        Context clues சூழல் தடயங்கள்

Sometimes we may not recollect and use certain words, though we know it. The context clues helps to remember and use the words frequently and also learn new words. சில சமயங்களில் நமக்குத் தெரிந்தாலும் சில சொற்களை நாம் நினைவு கூர்ந்து பயன்படுத்த முடியாது. சூழல் தடயங்கள் சொற்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகின்றன.

1. Read the paragraph and fill in the missing words. பத்தியைப் படித்து விடுபட்ட சொற்களை நிரப்பவும்.

Some of my friends and I decided to volunteer at a nursing home once a month. We walked into the home to _____1_____ ourselves to the staff, who would then _____2_____ what activities we would be helping with.

We would be able to _____3_____ the residents as they took a nice ______4____ around the outside of the building. They might want to talk, or stay _____5_____. We could listen to their stories and _____6_____, even if we don’t agree with their _____7_____. We could help clean _____8_____ off of the water spouts. There was so much to do! I knew

we could _____9_____ a lot while we were there. I decided to start outside, since the weather was beautiful. I was skipping along the building, when I accidentally hit my _____10_____ on one of the water spouts I was going to clean off. Luckily, it didn’t hurt or dampen my helping spirit!

Word list: opinion, shin, rust, accomplish, respond, introduce, demonstrate, silent, stroll, assist

 Fill your answers for 1 here: 1 இன் விடைகளை இங்கே நிரப்புங்கள்:

2. Read the paragraph and fill in the missing words. பத்தியைப் படித்து விடுபட்ட சொற்களை நிரப்பவும்.

நாம் அனைவருக்கும் வெவ்வேறு குடும்ப பிண்ணனி, …………1………பிண்ணனி, சமூக பிண்ணனி, காலாச்சார பிண்ணனி, கல்வி பிண்ணனி, முதலியன உள்ளன, அது நம்முடைய விருப்பங்களுக்கும், குணநலன்களுக்கும் ஏற்றவாறு நம்மை ………2………..  . அனைத்து மனிதர்களுக்கும் தேர்ந்தெடுக்கும் ……3…….. யாகிய சுய சித்தம் உள்ளது ஏனெனில் நாம் கடவுளுடைய சாயல், அது அவருடைய ஒரு குனநலன். நமக்கு வெவ்வேறு …………4…………., தாலந்துகள், நம்பிக்கைகள், பிரச்சனைகள், சிந்தனைகள், செயல்கள் முதலியன இருக்கிறது, மனிதர்களாகிய நாம் தனித்துவமுள்ளவர்கள். ஆனால் நாம் வெவ்வேராகவோ, ஒரே மாதிரியோ……5…………, செய்யும், அனுபவிக்கும் அனைத்தும், நாம் திருப்தியான சந்தோஷமான வாழ்வை கண்டடைய ………6………. . நம்மை சுற்றி அனைத்திற்கும் …………7………..வோ எதிர்மறையாகவோ சில விளைவுகள் உள்ளது என்பதை மறுக்க முடியாது. கடவுள் எப்பொழுதும் …………8…….. மனிதனோடு உறவுக்கொள்ள அவனை அவருடைய சாயலிலே வடிவமைத்தார். கடவுள் எப்பொழுதும் நீதியுள்ளவராக மனிதன் சுய சித்தத்தோடு தனது …………9………….. உணர்வுகளையும் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கும்படி வடிவமைத்தார். கடவுள் ஒரு குருடரை போல மனிதன் தாம் சொல்வதை பின்பன்ற வேண்டும், நம்ப வேண்டும் என சொல்லி, மனிதனை கட்டாயப்படுத்தவில்லை. கடவுள் மனிதனுக்கு வேண்டிய தேர்வுகளையும் ………10…….. அவனை சுற்றி வழங்கியிருக்கிறார்.

வார்த்தைகளின் பட்டியல்: அறிவையும், உதவுவதில்லை, விருப்பங்கள், உரிமை, வாய்ப்புகளையும், அன்பானவராக, பொருளாதார, தனித்துவமாக்குகிறது, சிந்திக்கும், நேர்மறையாக

Fill your answers for 2 here: 2 இன் விடைகளை இங்கே நிரப்புங்கள்:

Extra Task 13: Create a paragraph with missing words for your friends that may be challenging and share. கூடுதல் பணி 13: சில வார்த்தைகள் விடுப்பட்ட ஒரு பத்தியை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

14.  Express yourself உங்களை வெளிப்படுத்துங்கள்

The use of the words is to learn many things and at the same time it is also to express the things that we feel and think, for making it complete. பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள சொற்கள் பயன்படுகிறது, அதே நேரத்தில் நாம் உணரும் சிந்திக்கும் விஷயங்களையும் நாம் வெளிப்படுத்துவதால் முழுமையடைவதற்கும் சொற்கள் உதவுகிறது.

Exercise பயிற்சி

1. Choose a topic of your interest. It could be about someone close to you like father, mother, brother or it could be about a celebrity or it could be about some object, sports, etc. And you have to write 12-15 lines with around 250 words, about the topic you had chosen. Go through it again and again to make the words and sentences more clear, till you are satisfied. உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப தலைப்பைத் தேர்வுசெய்யுங்கள். தந்தை, தாய், சகோதரர் போன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவரைப் பற்றியதாக இருக்கலாம் அல்லது ஒரு பிரபலத்தைப் பற்றியதாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு பொருள், விளையாட்டு போன்றவற்றைப் பற்றியதாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பைப் பற்றி 12-15 வரிகள்- 250 வார்த்தைகளுடன் நீங்கள் எழுத வேண்டும். நீங்கள் திருப்தி அடையும் வரை, சொற்களையும் வாக்கியங்களையும் இன்னும் தெளிவுபடுத்துவதற்கு மீண்டும் மீண்டும் வாசியுங்கள், சரிசெய்யுங்கள்.


2. A puzzle for you உங்களுக்கு ஒரு புதிர்:

There are 3 doors in front of you. You have to go through one of them. Behind the first door, a fire is raging, a gunman lurks behind the second one, behind the third one, there is a lion that hasn't eaten in 3 year. Which door will you choose?

உங்களுக்கு முன்னால் 3 கதவுகள் உள்ளன. ஒன்றின் வழியாக நீங்கள் செல்ல வேண்டும். முதல் கதவின் பின்னால், ஒரு நெருப்பு பொங்கி வருகிறது, ஒரு துப்பாக்கி ஏந்தியவர் இரண்டாவது கதவுக்கு பின்னால் பதுங்கியுள்ளார், மூன்றாவது கதவுக்கு பின்னால், 3 ஆண்டுகளாக சாப்பிடாத ஒரு சிங்கம் உள்ளது. எந்த கதவை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?

Your thoughts உங்கள் கருத்துக்கள்:

 

Extra Task 14: Create a puzzle for your friends that may be challenging and share. கூடுதல் பணி 14: சவாலாக உள்ள ஒரு பத்தியை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

References மேற்கோள்கள்:

1. https://www.moralstories.org/

2.https://brightside.me/wonder-quizzes/9-childrens-puzzles-that-will-blow-every-adult-brain-337110/

3. https://www.indiabix.com/

Comments

Popular posts from this blog

LOGICAL REASONING & EMOTIONAL INTELLIGENCE- LEVEL 1 (12-14years)- Work sheet