Verbal Reasoning & Problem Solving – Level 2 (15-17 years) - Worksheet

Verbal Reasoning & Problem Solving – Level 2 (15-17 years)

சொற்களை சார்ந்த பகுத்தறிவு மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்- நிலை 2 (15-17 வயதினர்)

Verbal Reasoning சொற்களை சார்ந்த பகுத்தறிவு:

Verbal reasoning is understanding and reasoning using concepts framed in words. It aims at evaluating ability to think constructively, rather than at simple fluency or vocabulary recognition. சொற்களில் வடிவமைக்கப்பட்ட கருத்துகளை பயன்படுத்தி புரிந்துசகொள்வதும் பகுத்தறிவதும் சொற்களை சார்ந்த பகுத்தறிவு. சொற்களை எளிதாக அறிந்து பயன்படுத்துவதை தாண்டி, கட்டுவிக்க கூடிய விதத்தில் ஆராய்ந்து சிந்திப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது.

Problem Solving பிரச்சனைகளை தீர்த்தல்:

Problem solving is finding the solution to the problems systematically by analyzing the facts and known information. பிரச்சனைகளை தீர்த்தல் என்பது உண்மைகளையும் தெரிந்த தகவல்களையும் நேர்த்தியாக ஆராய்ந்து பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிவதாகும்.

 

1.    Finding a way வழியை கண்டறிதல்

There may be points in which we feel like being stopped and we need to really think and act to find a right way. சில நேரங்களில் நாம் நிறுத்தி வைக்கப்பட்டதாக உணர்வோம், நாம் சிறிது யோசித்து செயல்பட்டால் சரியான வழியை கண்டறியலாம்.

Decisions தீர்மானங்கள்

In day-to-day life, Decisions play a major role from very small things to much important things. மிக சிறிய காரியங்கள் முதல் முக்கியமான காரியங்கள் வரை, தினந்தோற வாழ்வில் தீர்மானங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க்கிறது.

Decision is a conclusion or resolution reached after consideration.. தீர்மானங்கள், காரியங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்வது அல்லது உறுதி செய்வதாகும்.

Every one make Decision at Every time and Every Place on Every thing. அனைவரும் எல்லா நேரமும் எல்லா இடங்களிலும், எல்லா காரியங்களை குறித்தும் தீர்மானம் எடுக்கின்றனர்.

Making Decision is an unending process and It continues till our destiny. தீர்மானம் எடுப்பது என்பது ஒரு முடிவில்லா செயலாகும், அது நம் வாழ்வின் இறுதிவரை தொடரும்.

Types of Decisions தீர்மானத்தின் வகைகள்

Programmed Decisions திட்டமிடப்பட்ட தீர்மானங்கள்:

It is a decision that is taken on routine, repetitive and regular basis. இது நடைமுறையில், திரும்ப திரும்ப, முறைப்படி எடுக்கும் தீர்மானமாகும்.

Non Programmed Decisions. திட்டமிடப்படாத தீர்மானங்கள்:

It is a decision that is taken on new and novel situations that needs extra attention. புதிய, புதுமை வாய்ந்த சூழ்நிலைகளில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்படுவதால் இதற்கு அதிக கவனம் தேவை.

Importance Of Problem Solving And Decision Making பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் தீர்மானம் எடுப்பதன் முக்கியத்துவம்

Decision Making is a important process that effects our behavior and achievements. தீர்மானம் எடுப்பது நம்முடைய நடவடிக்கையையும், வெற்றிக்காணலையும் பெரிதும் பாதிக்க கூடிய செயலாகும்.

There are certain decisions that have a short term impact and there are certain decisions that have a life time consequence. நாம் வாழ்வில் எடுக்கும் சில தீர்மானத்திற்கு குறிகிய கால பாதிப்பிருக்கும், சில தீர்மானத்திற்கு வாழ்விய கால பாதிப்பிருக்கும்.

Effective Decision Making helps a person to carry his life forward with much satisfaction and success. சிறந்த முறையில் தீர்மானங்கள் எடுப்பது, ஒரு மனிதன் வாழ்வில் திருப்தியோடும், வெற்றியோடும் முன்னேற உதவுகிறது.

Effective Decision making makes a person to develop lot of skills especially the leadership skills. சிறந்த முறையில் தீர்மானம் எடுப்பது ஒரு நபர் திறன்களை, விசேஷமாக தலைமைத்துவ திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.  

Process Of Problem Solving And Decision Making பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் தீர்மானம் எடுப்பதின் படிமுறைகள்

Ø  Define the problem. பிரச்சனையை விவரித்தல்

Ø  Clarify your objectives. நோக்கங்களை தெளிவுப்படுத்துதல்

Ø  Identify alternatives. தேர்வுகளை கண்டறிதல்

Ø  Analyze the consequences. விளைவுகளை ஆராயதல்

Ø  Make a choice. தேர்ந்தெடுத்தல்

Making Better Decisions மேம்பட்ட தீர்மானங்கள் எடுத்தல்

Be rational and confident, having balance சமநிலையுடன் பகுத்தறிவு மற்றும் தன்னம்பிக்கையோடிருங்கள்

You are responsible for your life, so Never Give Up. Doing something on an issue to solve it would be better than being Idol. நீங்களே உங்கள் வாழ்கைக்கு பொறுப்பானவர்கள், அதனால் எந்த நேரத்திலும் நம்பிக்கையை தளரவிடாதிருங்க்ள. ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட, ஒரு பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய ஏதாகிலும் செய்யுங்கள்.

Increase your knowledge by learning something new regularly முறையாக புதிய காரியங்களை கற்று உங்கள் அறிவை பெருக்கி கொள்ளுங்கள்

Experience helps to learn many things, so consider the advise/suggestions of the Seniors. அனுபவம் நாம் நிறைய காரியங்களை கற்க உதவுகிறது, எனவே மூத்தவர்களின் அறிவுரையை கவனிக்க வேண்டும்.

Don’t allow someone for taking Decision for your lifetime. உங்கள் வாழ்க்கைக்கு இன்னொருவர் தீர்மானம் எடுக்க விடாதிருங்கள்,

Don’t heed to your negative emotions, have positive attitude while making decisions. எதிர்மறை உணர்வுகளுக்கு செவிகொடாதிருங்கள், தீர்மானம் எடுக்கும் பொழுது நேர்மறை சிந்தையுடையவர்களாய் இருங்கள்.

Activity: Framing an Approach for Identified Problems செயல்பாடுகண்டறிந்த பிரச்சனைகளுக்கு அணுகுமுறையை அமைத்தல்

Select one problem that you or your community have . உங்களுக்கு அல்லது உங்கள் சமூகத்திற்கு இருக்கும் ஒரு பிரச்சனையை தேர்ந்தெடுங்கள்.

Take a paper and Separate into five columns with headings as learnt in the process of decision making. நீங்கள் தீர்மானிக்கும் திறன்களின் படிநிலைகளில் கற்றவாறு, ஒரு தாளை எடுத்து அதை ஐந்து பிரிவுகளாக பிரித்துக்கொள்ளுங்கள்.

Write your thoughts in each column to derive at a valuable choice.  சிறந்த தேர்வை கண்டறிய ஒவ்வொரு பகுதியிலும் உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள்.

Problem. பிரச்சனை

Objectives. நோக்கங்கள்

Alternatives. தேர்வுகள்

Consequences. ஆராயந்த விளைவுகள்

Choice. தேர்ந்தெடுத்தது

 

 

 



Exercise 1- Find out the way from the center to outer gap (s) பயிற்சி 1- உள்ளிருந்து வெளியே உள்ள துளை (கள்க்கு செல்லும் பாதையை கண்டறியுங்கள்.


Extra Task 1: Create a maze for your friends that may be challenging and share. கூடுதல் பணி 1: சவாலாக உள்ள வழி கண்டறியும் புதிரை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

2.    Here and there-small அங்கும் இங்கும் - சிறியது

There are times we may make mistake in spelling. Finding the right word from Jumbled word helps in correcting the spelling by ourselves. சில நேரங்களில் நாம் சரியான எழுத்துகளை பயன்படுத்துவதில் தவறலாம். அங்கும் இங்கும் மாறியிருக்கும் எழுத்துக்களை சரி செய்வதால் சரியான வார்த்தைகளை நாமே தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.

 

Exercise 2- Choose the correct word from the options given. பயிற்சி 2- கீழே உள்ள தேர்வுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடுங்கள்

Extra Task 2: Create few jumbled words for your friends that may be challenging and share. கூடுதல் பணி 2: சவாலாக உள்ள எழுத்துக்கள் மாறியுள்ள சில வார்த்தைகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

3.    Deduction அனுமானம்

Deduction is deriving or finding out something that is part of another thing. அனுமானம் என்பது ஒரு காரியத்திலிருந்து அதன் பகுதியை வருவித்தல் அல்லது கண்டறிதல்.

Example உதாரணம்:

Distribution- dust, but, it, sit, tin, etc.

Exercise 3Form as many meaningful words as possible from the letters of the following Words பயிற்சி 3- கீழுள்ள வார்த்தைகளின் எழுத்துகளில் இருந்து நிறைய வார்தைகளை உருவாக்குங்கள்.

1. Incomprehensible

 

2. Photographical

 

3. Biodegradability

 

4. முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார்

 

5. விவரிக்கமுடியாதத்தன்மை

 

Extra Task 3: Find few big words for your friends for Deduction that may be challenging and share. கூடுதல் பணி 3: அனுமானம் செய்து புதிய வார்த்தைகளை கண்டறிய சவாலாக உள்ள சில வார்த்தைகளை கண்டறிந்து உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

4.    Induction தூண்டல்

Induction is building upon something from the things that is already known and established. தூண்டல் என்பது ஏற்கனவே அறியப்பட்ட மற்றும் நிறுவப்பட்ட விஷயங்களிலிருந்து எதையாவது உருவாக்குவது.

Example உதாரணம்:


mother

father

parent

children

son

daughter

sister

brother


Some of the people are so close in all aspects. My mother puts the best effort to feed and make us to be in comfort and my father provides all our needs. We, as their children don’t realize it many times, though they are good parent. My parents don’t have a daughter and I don’t have a sister, but I have a lovely brother. Our parents have us as their children and their sons.

Exercise 4- Form a paragraph using the words below பயிற்சி 4- கீழே உள்ள சொற்களைப் பயன்படுத்தி ஒரு பத்தியை உருவாக்குங்கள்

1.apply

application

benefit

bonus

boss

career

cover letter

employee

employer

fire

full-time

interview

job

layoff

manager

minimum wage

part-time

promotion

raise

reference



2. வைத்து

வீட்டில்

படிக்க

கையில்

துறைமுக

பெரிய

எழுத்துப்பிழை

சேர்க்க

கூட

நில

இங்கே

வேண்டும்

உயர்

மாற்றம்

போன்ற

பின்பற்றவும்

செயல்

ஏன்

கேட்க

ஆண்கள்


Write your paragraph 2 here: உங்கள் பத்தி ஐ இங்கே எழுதுங்கள்:

 

 

 

Extra Task 4: Find few words for your friends for Induction that may be challenging and share. கூடுதல் பணி 4: சில வரிகளை எழுத தூண்டும் சவாலாக உள்ள சில வார்த்தைகளை கண்டறிந்து உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்

 

5.    Scenario and Conclusion காட்சி மற்றும் தொகுப்பு

We come across many situations of life and we hear many scenario’s. We need to derive at the right conclusions for the situations and scenario’s of life by carefully analyzing it. வாழ்க்கையின் பல சூழ்நிலைகளை நாம் கடந்து வருகிறோம், பல காட்சிகளைக் குறித்து கேட்விப்படுகிறோம். கவனமாக பகுத்து ஆய்வு செய்வதன் மூலம் வாழ்க்கையின் சூழ்நிலைகள் மற்றும் காட்சிகளை சரியாக தொகுக்க முடியும்.

SITUATION சூழ்நிலை

Fred loves clothes.  His favourite activity is to go shopping at the mall and try on new clothes.  He looks forward to the day when he has a job so he can buy all the clothes he wants.

Next week is Fred’s birthday and he will receive $75.00 for his present.  He saw a pair of jeans at the mall that were $72.00; however, he also needs new shirts, new shorts, and some swim trunks for the summer.  His $75.00 could purchase all of these things or it could purchase the one pair of designer jeans.

All the kids at school wear these jeans.  Fred states, “If only I had a pair of these jeans, I would be popular.”  How could Fred make a wise decision?  What would you do? 

ஃப்ரெட் ஆடைகளை விரும்புகிறவர். கடைகளில் ஷாப்பிங் சென்று புதிய ஆடைகளை முயற்சிப்பதே அவருக்கு பிடித்த செயல்பாடு. அவர் வேலை போகும் நாளை எதிர்நோக்குகிறார், அதனால் அவர் விரும்பும் அனைத்து ஆடைகளையும் அவரால் வாங்க முடியும்.

அடுத்த வாரம் ஃப்ரெட்டின் பிறந்த நாள், அவர் அதிலிருந்து $ 75.00 ஐ பரிசாக பெறுவார். அவர் கடையில் ஒரு ஜோடி டிசைனர் ஜீன்ஸ் $ 72.00 என்று பார்த்தார்; இருப்பினும், அவருக்கு புதிய சட்டைகள், புதிய ஷார்ட்ஸ் மற்றும் கோடையில் சில நீச்சல் உடைகளும் தேவை. அவரது $ 75.00 மூலம் இந்த எல்லாவற்றையும் வாங்கலாம் அல்லது அது ஒரு ஜோடி டிசைனர் ஜீன்ஸ் வாங்க முடியும்.

பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் டிசைனர் ஜீன்ஸ் அணிவார்கள். ஃப்ரெட் கூறுகிறார், "இந்த ஜீன்ஸ் ஒரு ஜோடி என்னிடம் இருந்தால், நான் பிரபலமாக இருப்பேன்." ஃப்ரெட் எப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுக்க முடியும்? நீங்கள் என்ன செய்வீர்கள்?

WORKSHEET பணித்தாள் 1

Use this worksheet to evaluate the given situation. உங்களுக்கு கொடுக்கப்பட்ட சூழ்நிலையை இந்த பணித்தாளை கொண்டு ஆராயவும்.

1.     Identify the problem(s): பிரச்சனை(கள்) கண்டறியுங்கள்:

 

2.     What are the persons choices? நபர்(கள்) இன் தேர்வுகள் என்னென்ன?

  1.  

b.

c.

3.     Gather information: What information should the person gather that would be helpful to know before making a decision? தகவல்களை சேகரியுங்கள: பிரச்சனையை தீர்க்க என்னென்ன தகவல்கள் தேவைப்படுமோ அதை யோசியுங்கள்?

a.

b.

c.

4.     Consider the outcome.  What would be/are the results of the decision? விளைவுகளை கவனியுங்கள்/ யோசியுங்கள். தீர்மானத்தினால் உண்டாகும் முடிவுகளை அறியுங்கள்.

a.

b.

c.

5.     Make/Identify the decision(s).  What should the person (s) do? தீர்மானம் (கள்) கண்டறியுங்கள் அல்லது எடுங்கள். பிரச்சனையை தீர்க்க நபர் (கள்) என்ன செய்ய வேண்டும்.

 

6.     Evaluate your decision.  Why do you think this is the best decision possible? எடுத்த தீர்மானம்(கள்) ஆராயுங்கள். சிறந்த தீர்மானத்தை தேர்ந்தெடுத்து ஏன் அது சிறந்தது என்று கூறுங்கள்?

 

 

Case Study: வழக்கு ஆய்வு:

Phillias is a very ordinary man working in a cloth manufacturing company. He is very kind to everyone. He is good person. He had a co-worker Mathias with him, who but he is crooked. Phillias was hard working and doesn’t desire/lust for others material; he gives the needy from what he genuinely earns and according to his ability. Mathias is little sluggish, though help the people who come to him by taking some clothes from the company which is not his, giving them some drugs, drinks and smokes that could temporarily relieve them from depressions. He was praised by all the people for whom he helped. Phillias concentrates more to provide their mental needs, teaching them to lead a good life, to love one another day by day and helping them to solve their problems, praying for them. Slowly, many people from Phillias went towards Mathias and only very few was left with him. But soon many of them saw that they had destroyed their lives, few came back to Phillias and many left their own way fearing to see his face again hating themselves.

பிலியாஸ் ஒரு துணி உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் மிகவும் சாதாரண மனிதர். அவர் எல்லோரிடமும் மிகவும் கனிவானவர். அவர் நன்மைகள் நிறைந்தவர். அவருடன் ஒரு சக ஊழியர் மத்தியாஸ் இருந்தார், அவர் வஞ்சகமானவர். பிலியாஸ் கடின உழைப்பாளி, மற்றவர்களுடைய பொருளை விரும்புவதில்லை; அவர் உண்மையிலேயே சம்பாதித்தவற்றிலிருந்தும், அவரது திறனுக்கும் ஏற்ப தேவையுள்ளவர்களுக்கு கொடுப்பவர். மத்தியாஸ் கொஞ்சம் மந்தமானவர், எனினும் தன்னிடம் வரும் மக்களுக்கு தனக்கு சொந்தமானதாக இல்லாத நிறுவனத்தின் சில துணிகளை எடுத்து கொடுத்து, போதைப்பொருட்கள், பானங்கள் மற்றும் புகைப்பழக்கங்களை பழகச்செய்து, மனச்சோர்விலிருந்து விடுபட தற்காலிகமாக உதவி செய்வார். அவர் யாருக்காக உதவி செய்தாரோ அவர்கள் அவரைப் பாராட்டினர். பிலியாஸ் மற்றவரின் மனரீதியான தேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தினார், உயர் மதிப்பீடுகளுடன் நட்ந்துக்கொள்ள, ஒருவரை ஒருவர் நேசிக்க, அவர்களுடைய பிரச்சினைகளை அவர்களே தீர்க்க அவர்களுக்கு கற்றுக்கொடுத்து உதவினார் , அவர்களுக்காக வேண்டுதல் செய்தார். மெதுவாக, பிலியாஸிடமிருந்து பலர் மத்தியாஸை நோக்கிச் சென்றனர், மிகச் சிலரே அவருடன் இருந்தனர். ஆனால் அவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை அவர்களே அழித்திருப்பதைக் கண்டார்கள், சிலர் மீண்டும் பிலியாஸுடம் வந்தார்கள், அவருடைய முகத்தை பார்க்க அஞ்சி பலர் தங்களை தாங்களே வெறுத்து தங்கள் சொந்த வழியே சென்றார்கள்.

WORKSHEET பணித்தாள் 2

1.     How does Phillias could be a kind and graceful person though he is ordinary? பிலியாஸ் சாதாரணமானவராக இருந்தாலும் அவர் பரிவான இரக்கமுள்ள மனிதராக எப்படி இருக்க முடிந்தது?

2.     Was Mathias right in his actions of giving? Why or why not? கொடுப்பதில் மத்தியாஸ் சரியாக இருந்தாரா? ஏன் அல்லது ஏன் இல்லை?

3.     What does Phillias more concerned about? Why? பிலியாஸ் எதில் அதிக அக்கரை செலுத்துகிறார்? ஏன்?

4.     Why many people left Phillias first and joined Mathias? பலர் ஏன் முதலில் பிலியாஸை விட்டுவிட்டு மத்தியாஸிடம் சேர்ந்தார்கள்?

5.     Why some people returned to Phillias and some didn’t return back? சிலர் ஏன் பிலியாஸுடம் திரும்பினர், சிலர் ஏன் திரும்பி வரவில்லை?

Extra Task 5: Write one or two situation or scenario for your friends for deriving at a conclusion that may be challenging and share. கூடுதல் பணி 5:, ஆராய்ந்து தொகுக்க சவாலாக உள்ள ஒன்று அல்லது இரண்டு காட்சி அல்லது சூழ்நிலை யை எழுதி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

 

6.    Comprehension புரிதல்

We study and get chances to know many things from childhood to old age, but if we don’t understand, it is not worth study or know. Comprehension is understanding what is read or known. சிறுவயது முதல் முதுமை வரை பல விஷயங்களை நாம் படித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெறுகிறோம், ஆனால் நமக்குப் புரியவில்லை என்றால் படிப்பதும் தெரிந்துக்கொள்வதும் பயன் தராது. புரிதல் என்பது படித்ததையும் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொள்வது.

1. Read, Understand, and answer the questions படித்து, புரிந்து கொண்டு, கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்

Last week my family and I went to see the circus that came to my town. I was very excited because I had never been to a circus before. Right away the ringmaster introduced the first act. Two acrobats hung from wires high above my head. They did flips and spins and twirls. Next a small car came out and drove around in circles. When it stopped clowns began to pile out. I counted them as they climbed out of the tiny car.

As the circus went on I saw elephants doing tricks.  Seals balancing balls on their noses and a fire eater! The last was my favourite. A magician waved his hand and made a lady disappear and then reappear it was amazing I really enjoyed my first circus.

Questions கேள்விகள் 1

a)    Where does the story take place?

b)    Why there was excitement?

c)     How was the circus?

d)    What all happened in the circus?

e)    What was the person's favourite?

 

2. Read, Understand and Give a Title and Moral of the Story. படித்து, புரிந்து கொண்டு, தலைப்பு மற்றும் கற்றுக்கொண்டதை ஒரு வாக்கியத்தில் எழுதவும்

It was an incredibly hot day, and a lion was feeling very hungry.

He came out of his den and searched here and there. He could find only a small hare. He caught the hare with some hesitation. “This hare can’t fill my stomach” thought the lion.

As the lion was about to kill the hare, a deer ran that way. The lion became greedy. He thought;

“Instead of eating this small hare, let me eat the big deer.”

He let the hare go and went behind the deer. But the deer had vanished into the forest. The lion now felt sorry for letting the hare off.

Questions கேள்விகள் 2

a)    Title of the Story தலைப்பு-

b)    Moral of the Story கற்றுக்கொண்டது-

 

3. Read, Understand and Give a Title and Moral of the Story. படித்து, புரிந்து கொண்டு, தலைப்பு மற்றும் கற்றுக்கொண்டதை ஒரு வாக்கியத்தில் எழுதவும்

விடுமுறையில் ஓவிய வகுப்புக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தருண், “அம்மா, நேற்று அப்பா வாங்கிட்டு வந்த கேக்ல மீதியை டப்பாவுல போட்டு வெச்சீங்களே...’’

டப்பாவிலிருந்து எடுத்துப் பார்த்த அம்மா, ‘‘கெட்டு போயிருக்குடா... தெரு  நாய்க்குப் போட்டுடலாம்” என்றார்.

நம்ம வீட்டு நாயா இருந்தா அப்படிச் செய்வோமா? வேணாம்மா, குப்பையில போட்டுடலாம்’’ என்றான் தருண்.

‘‘ஸாரிடா!’’ என்ற அம்மா, தருணின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்தார்.

Questions கேள்விகள் 3

a)    Title of the Story தலைப்பு-

b)    Moral of the Story கற்றுக்கொண்டது-

 

Extra Task 6: Write one or two Story for your friends for Comprehension that may be challenging and share. கூடுதல் பணி 6:, புரிதலை வளர்க்க ஒன்று அல்லது இரண்டு கதையை எழுதி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

7.    Here and there- medium அங்கும் இங்கும் - நடுநிலை

There are times we may make mistake in placing the words in order. Finding the right order from Jumbled words helps in the clarity of sentences. சில நேரங்களில் நாம் சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்த தவறலாம். அங்கும் இங்கும் மாறியிருக்கும் வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துவதால் நமது வாக்கியங்களுக்கு மேலும் தெளிவு கிடைக்கும்.

Arrange the jumbled words to make meaningful sentences. அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்க மாறி இருக்கும் சொற்களை ஒழுங்குபடுத்துங்கள்.


Extra Task 7: Create few jumbled sentences for your friends that may be challenging and share. கூடுதல் பணி 7: சவாலாக உள்ள வார்த்தைகள் மாறியுள்ள சில வாக்கியங்களை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

8.    Correct the Spelling எழுத்து பிழையை சரி செய்யுங்கள்

Mistakes in the spelling happens knowingly or unknowingly, but it could be corrected by reading lot of content and also reading your writing again and again. எழுத்துப்பிழைகள் தெரிந்தோ தெரியாமலோ நிகழ்கின்றன, ஆனால் நிறைய உள்ளடக்கங்களைப் படிப்பதன் மூலமும், நீங்கள் எழுதியதை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமும் இதைச் சரிசெய்ய முடியும்.

1. We are liivng in the wordl that changse every day. It’s not only the xternal things but also the internl things. There is no set of standrds that is cnstant, and we are more likly for changes without considaring things with the hole of heart and mind. Even the Valus and Laws changes continuusly according to our social, cultural, econmic influences. There isn’t much good role models amng the peopel around with whom we are related, in wohm we could read the reality to folow things for a content and joyful life. There is a vacoom in all of us, which some superor parsonality with valuable strandards, alone could full. The true Creator aloney can define the funtion and parpose of the Creatsion with clear standards.

Corrected Paragraph 1 சரிசெய்யப்பட்ட பத்தி 1:

 

 

 

 

 

2. நாம் திணந்தோறும் மாரிக்கொண்டிருக்கிற உழகில் உள்ளோம். வேளிப்புறமான காரிய்யங்களில் மாத்திறம் மாற்றுங்கள் இல்லை, உள்ளார்ந்தச் காரியங்களிலும் கூட மாற்றம் உள்ளத்து. நிலைஐயான வரையறைகளின் தொகுப்ப்பு நம்மிடையே இல்லை, மற்றும் நமது முழு இருயத்தோடும் உளத்தோடும் காரியஙகளை ஆராது, மாற்றத்த்திற்கு உள்ளாகிறோம். நம்மடைய மதிப்பிடுகளும் சடங்களும் கூட நமது சமகம், கலாச்சாரம், பொருள்ளாதாரம் போன்றவற்றின்ப் பாதிப்பால் தொடர்ந்தும் மாறுகிறது. மற்றும் நம்மை சுற்றியிருக்கும் நபர்களுள், கவனித்து பின்பற்றவதற்கு ஏற்பத் திருப்தியுடனும் மகிழ்ச்சயுடனும் வாழும் உண்மைய்யான நல்ல முன் உதாரணங்களும் இல்லை. எல்லோரிடம்மும் ஒரு வெற்றி டம் உள்ளது, அதை கடவுள் என நாம் அழைககும் நபர் மாத்திரம் தான் நிரப்ப முடியும். உண்மையான படைப்பாளர் மாத்திரம் தான் தமது படைப்பின் நோககத்தினை சரியான வரயறைகளை கொணடு மதிபபிட முடியும்.

Corrected Paragraph 1 சரிசெய்யப்பட்ட பத்தி 2:

 

 

 

 

 

 

 

Extra Task 8: Write a paragraph with spelling mistakes for your friends for Spelling Correction that may be challenging and share. கூடுதல் பணி 8:, எழுத்து பிழையை சரி செய்ய எழுத்து பிழையுள்ள ஒரு பத்தியை எழுதி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

9.    Form and Conform உருவாக்கம் மற்றும் இணக்கம்

Identifying the words by spelling and meaning helps to put it in practice in writing and speaking. எழுத்துக்கள் மற்றும் அர்த்தம் மூலம் சொற்களை அடையாளம் காண்பது அதை எழுதுவதிலும் பேசுவதிலுமாக நடைமுறையில் பயன்படுத்த உதவுகிறது.

1. Translate the statements to your mother tongue: வாக்கியங்களை உங்கள் தாய்மொழிக்கு மொழிபெயர்க்கவும்:

a)    He is from china

b)    I got new phone

c)     There are five apples

d)    I attended online class today

e)    It’s been a good journey for me

 

2. Identify as many meaningful words as possible and know its meaning, some words are given முடிந்தவரை பல அர்த்தமுள்ள சொற்களை அடையாளம் கண்டு அதன் பொருளை அறிந்து கொள்ளுங்கள், சில வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன

 

Extra Task 9: Write few statements for translation and try to create a word puzzle for your friends that may be challenging and share. கூடுதல் பணி 9: மொழிபெயர்க்க சில வாக்கியங்கள் எழுதுங்கள் மற்றும் ஒரு வார்த்தை புதிரை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

10.  Same and Different ஒரே அர்த்தம் மற்றும் வேறுப்பட்ட அர்த்தம்

Identifying the words with similar meaning and words with opposite meaning helps to know new words and use it. ஒரே அர்த்தமுடைய வேறு வார்த்தைகளையும் எதிர் அர்தத்தையுடைய வார்த்தைகளையும் கண்டறிவது புதிய வார்த்தைகளை கண்டறிந்து பயன்படுத்த உதவும்.

Find out the words with Similar meaning or opposite meaning ஒத்த பொருள் அல்லது எதிர் பொருளைக் கொண்ட சொற்களைக் கண்டறியவும்

 

Extra Task 10: Create few same and different questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 10: ஒரே அர்த்தம் மற்றும் வேறுப்பட்ட அர்த்தம் சார்ந்த கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

11.  Twisters and doubters நா நெகிழ் சொற்கள் சந்தேகிக்க செய்பவை

Tongue twisters are a great way to practice and improve pronunciation and fluency. They can also help to improve accents by using alliteration, which is the repetition of one sound. நா நெகிழ் சொற்கள் உச்சரிப்பு மற்றும் சரளத்தை பயிற்சி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். ஒரே ஓசையில் தொடங்கும் சொற்களால் உச்சரிக்கும் விதத்தை மேம்படுத்த அவை உதவக்கூடும்.

Practice the following tongue twisters by repeatedly saying it aloud and fast, till you say it aright. நீங்கள் சரியாகச் சொல்லும் வரை பின்வரும் நா நெகிழ் சொற்களை சத்தமாகவும் வேகமாகவும் சொல்லி பயிற்சி செய்யுங்கள்.

·         Fred fed Ted bread and Ted fed Fred bread.

·         Twelve twins twirled twelve twigs.

·         A snake sneaks to seek a snack.

·         கிழட்டுக் கிழவன் சடுகுடு விளையாட, குடுகுடுவென ஓடி வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தான்.

·         ஓடுற நரியில ஒரு நரி கிழநரி; கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி.

 

Doubters are the words or sentences that confuses a little but could be made clear by carefully knowing the meaning. சந்தேகிக்க செய்பவை என்பது கொஞ்சம் குழப்பமடையச் செய்யும் சொற்கள் அல்லது வாக்கியங்கள், எனினும் பொருளை கவனமாக அறிந்து கொள்வதன் மூலம் தெளிவு பெறலாம்.

Choose the right answer from the following பின்வருவனவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வுச்செய்யவும்:

1. Birds are to fly, as horse is to:

a) Speed           b) grass            c) legs              d) paddock        e) trod

2. Find the two sentence that together prove: KELLY HAS LONG BROWN HAIR

1.Kelly has long hair ; 2.Rachel has brown hair ; 3.Kelly's hair the same colour as rachel's ; 4.Rachel has short hair

a) 1&2              b) 2&4              c) 1&3               d) 2&3              e)1&4

3. The king died -----

a) hareless        b) heirless         c) hairless         d) airless

4. அகம்: புறம் : : நன்மை:

அ) நல்லது        ஆ) தீமை           இ) தவறு           ஈ) சீர்மை

5. ……….. உடையார் எல்லாமுடையார்

அ) அண்பு         ஆ) அந்பு           இ) அன்பு          ஈ) ஆண்பு

 

Extra Task 11: Create few Twisters and doubters questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 11: நா நெகிழ் சொற்கள் மற்றும் சந்தேகிக்க செய்பவை தொடர்பான கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

12.  Here and there- big அங்கும் இங்கும் - பெரியது

There are times we may make mistake in placing the sentences in order. Finding the right order from Jumbled sentences helps in the clarity of content. சில நேரங்களில் நாம் சரியான வாக்கியங்களை சரியான இடத்தில் பயன்படுத்த தவறலாம். அங்கும் இங்கும் மாறியிருக்கும் வாக்கியங்களை சரியான இடத்தில் பயன்படுத்துவதால் நமது கருத்துக்களுக்கு மேலும் தெளிவு கிடைக்கும்.

Arrange the jumbled sentences to make meaningful paragraph. அர்த்தமுள்ள பத்தியை உருவாக்க மாறி இருக்கும் வாக்கியங்களை ஒழுங்குபடுத்துங்கள்.


Extra Task 12: Create few Jumbled Sentences for your friends that may be challenging and share. கூடுதல் பணி 12: மாறி இருக்கும் சில வாக்கியங்களை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

13.  Context clues சூழல் தடயங்கள்

Sometimes we may not recollect and use certain words, though we know it. The context clues helps to remember and use the words frequently and also learn new words. சில சமயங்களில் நமக்குத் தெரிந்தாலும் சில சொற்களை நாம் நினைவு கூர்ந்து பயன்படுத்த முடியாது. சூழல் தடயங்கள் சொற்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகின்றன.

1. Read the paragraph and fill in the missing words. பத்தியைப் படித்து விடுபட்ட சொற்களை நிரப்பவும்.

We took a field trip to a farm to learn all about _____1_____. I didnt think it would be much fun, because it was raining and I knew the rain would _____2_____ us, since we would be outside almost all day! To start, the farmer talked to us while we sat on upside-down _____3_____ buckets. Today will probably _____4_____ you all, since well be trying out a lot of the different jobs around the farm. Well spread _____5_____ to help crops grow, plant seeds, water them, collect eggs, and maybe even milk a cow! Dont make an _____6_____ while you do that, though, or the cow wont like it very much. I had a _____7_____ from the smell of the barn already, but I didnt want to _____8_____ myself, so I listened closely as the farmer gave us instructions. His crops would be _____9_____ if I didnt listen! He explained that he didnt use too many machines because of the cost and how often they could _____10_____. He was right, it was an exhausting day, but I didnt even notice the rain and ended up having a lot of fun!

Word list: malfunction, embarrass, plastic, headache, agriculture, error, fertilizer, ruined, exhaust, drench

Fill your answers for 1 here: 1 இன் விடைகளை இங்கே நிரப்புங்கள்:

2. Read the paragraph and fill in the missing words. பத்தியைப் படித்து விடுபட்ட சொற்களை நிரப்பவும்.

நாம் அனைவருக்கும் வெவ்வேறு குடும்ப பிண்ணனி, …………1………பிண்ணனி, சமூக பிண்ணனி, காலாச்சார பிண்ணனி, கல்வி பிண்ணனி, முதலியன உள்ளன, அது நம்முடைய விருப்பங்களுக்கும், குணநலன்களுக்கும் ஏற்றவாறு நம்மை ………2……….. அனைத்து மனிதர்களுக்கும் தேர்ந்தெடுக்கும் ……3…….. யாகிய சுய சித்தம் உள்ளது ஏனெனில் நாம் கடவுளுடைய சாயல், அது அவருடைய ஒரு குனநலன். நமக்கு வெவ்வேறு …………4…………., தாலந்துகள், நம்பிக்கைகள், பிரச்சனைகள், சிந்தனைகள், செயல்கள் முதலியன இருக்கிறது, மனிதர்களாகிய நாம் தனித்துவமுள்ளவர்கள். ஆனால் நாம் வெவ்வேராகவோ, ஒரே மாதிரியோ……5…………, செய்யும், அனுபவிக்கும் அனைத்தும், நாம் திருப்தியான சந்தோஷமான வாழ்வை கண்டடைய ………6………. . நம்மை சுற்றி அனைத்திற்கும் …………7………..வோ எதிர்மறையாகவோ சில விளைவுகள் உள்ளது என்பதை மறுக்க முடியாது. கடவுள் எப்பொழுதும் …………8…….. மனிதனோடு உறவுக்கொள்ள அவனை அவருடைய சாயலிலே வடிவமைத்தார். கடவுள் எப்பொழுதும் நீதியுள்ளவராக மனிதன் சுய சித்தத்தோடு தனது …………9………….. உணர்வுகளையும் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கும்படி வடிவமைத்தார். கடவுள் ஒரு குருடரை போல மனிதன் தாம் சொல்வதை பின்பன்ற வேண்டும், நம்ப வேண்டும் என சொல்லி, மனிதனை கட்டாயப்படுத்தவில்லை. கடவுள் மனிதனுக்கு வேண்டிய தேர்வுகளையும் ………10…….. அவனை சுற்றி வழங்கியிருக்கிறார்.

வார்த்தைகளின் பட்டியல்: அறிவையும், உதவுவதில்லை, விருப்பங்கள், உரிமை, வாய்ப்புகளையும், அன்பானவராக, பொருளாதார, தனித்துவமாக்குகிறது, சிந்திக்கும், நேர்மறையாக

Fill your answers for 2 here: 2 இன் விடைகளை இங்கே நிரப்புங்கள்:


Extra Task 13: Create a paragraph with missing words for your friends that may be challenging and share. கூடுதல் பணி 13: சில வார்த்தைகள் விடுப்பட்ட ஒரு பத்தியை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

14.  Express yourself உங்களை வெளிப்படுத்துங்கள்

The use of the words is to learn many things and at the same time it is also to express the things that we feel and think, for making it complete. பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள சொற்கள் பயன்படுகிறது, அதே நேரத்தில் நாம் உணரும் சிந்திக்கும் விஷயங்களையும் நாம் வெளிப்படுத்துவதால் முழுமையடைவதற்கும் சொற்கள் உதவுகிறது.

Exercise பயிற்சி

1. Choose a topic of your interest. It could be about someone close to you like father, mother, brother or it could be about a celebrity or it could be about some object, sports, etc. And you have to write 12-15 lines with around 250 words, about the topic you had chosen. Go through it again and again to make the words and sentences more clear, till you are satisfied. உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப தலைப்பைத் தேர்வுசெய்யுங்கள். தந்தை, தாய், சகோதரர் போன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவரைப் பற்றியதாக இருக்கலாம் அல்லது ஒரு பிரபலத்தைப் பற்றியதாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு பொருள், விளையாட்டு போன்றவற்றைப் பற்றியதாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பைப் பற்றி 12-15 வரிகள்- 250 வார்த்தைகளுடன் நீங்கள் எழுத வேண்டும். நீங்கள் திருப்தி அடையும் வரை, சொற்களையும் வாக்கியங்களையும் இன்னும் தெளிவுபடுத்துவதற்கு மீண்டும் மீண்டும் வாசியுங்கள், சரிசெய்யுங்கள்.


2. A puzzle for you உங்களுக்கு ஒரு புதிர்:

Wolf, goat and cabbage ஓநாய், ஆடு மற்றும் முட்டைக்கோஸ்

Once upon a time a farmer went to a market and purchased a wolf, a goat, and a cabbage. On his way home, the farmer came to the bank of a river and rented a boat. But crossing the river by boat, the farmer could carry only himself and a single one of his purchases: the wolf, the goat, or the cabbage. ஒரு காலத்தில் ஒரு விவசாயி ஒரு சந்தைக்குச் சென்று ஓநாய், ஆடு, முட்டைக்கோஸ் ஆகியவற்றை வாங்கினார். வீட்டிற்கு செல்லும் வழியில், விவசாயி ஒரு ஆற்றின் கரையில் வந்து ஒரு படகை வாடகைக்கு எடுத்தார். ஆனால் படகில் ஆற்றைக் கடக்கும்போது, விவசாயி தன்னையும் அவன் வாங்கியவற்றில் ஒன்றையும் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்: ஓநாய், ஆடு அல்லது முட்டைக்கோஸ்.

If left unattended together, the wolf would eat the goat, or the goat would eat the cabbage. ஒன்றாக கவனிக்காமல் விட்டால், ஓநாய் ஆடு சாப்பிடும், அல்லது ஆடு முட்டைக்கோசு சாப்பிடும்.

The farmer's challenge was to carry himself and his purchases to the far bank of the river, leaving each purchase intact. How did he do it? விவசாயியின் சவால், தன்னையும் அவன் வாங்கியதையும் ஆற்றின் தொலைதூரத்திற்கு கொண்டு செல்வது, ஒவ்வொரு கொள்முதலையும் அப்படியே விட்டுவிடுவது. அவர் அதை எப்படி செய்தார்?

 

Your thoughts உங்கள் கருத்துக்கள்:

 

Extra Task 14: Create a puzzle for your friends that may be challenging and share. கூடுதல் பணி 14: சவாலாக உள்ள ஒரு பத்தியை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

References மேற்கோள்கள்:

1. https://www.moralstories.org/

2. https://brightside.me/wonder-quizzes/9-childrens-puzzles-that-will-blow-every-adult-brain-337110/

3. https://www.indiabix.com/


Comments

Popular posts from this blog

LOGICAL REASONING & EMOTIONAL INTELLIGENCE- LEVEL 1 (12-14years)- Work sheet