Verbal Reasoning & Problem Solving – Level 3 (18years and above)- Worksheet
Verbal Reasoning & Problem
Solving – Level 3 (18years and above)
சொற்களை சார்ந்த பகுத்தறிவு
மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்- நிலை 3 (18 வயதினருக்கு மேல்)
Verbal Reasoning சொற்களை சார்ந்த பகுத்தறிவு:
Verbal reasoning is understanding and reasoning using
concepts framed in words. It aims at evaluating ability to think
constructively, rather than at simple fluency or vocabulary recognition. சொற்களில் வடிவமைக்கப்பட்ட கருத்துகளை பயன்படுத்தி புரிந்துசகொள்வதும்
பகுத்தறிவதும் சொற்களை சார்ந்த பகுத்தறிவு. சொற்களை எளிதாக அறிந்து பயன்படுத்துவதை
தாண்டி, கட்டுவிக்க கூடிய விதத்தில் ஆராய்ந்து சிந்திப்பதை இது
நோக்கமாக கொண்டுள்ளது.
Problem Solving பிரச்சனைகளை
தீர்த்தல்:
Problem solving is finding the solution to the problems
systematically by analyzing the facts and known information. பிரச்சனைகளை
தீர்த்தல் என்பது உண்மைகளையும் தெரிந்த தகவல்களையும் நேர்த்தியாக ஆராய்ந்து பிரச்சனைகளுக்கான
தீர்வுகளை கண்டறிவதாகும்.
1.
Finding a way வழியை கண்டறிதல்
There may be points in which we feel like being stopped and
we need to really think and act to find a right way. சில நேரங்களில்
நாம் நிறுத்தி வைக்கப்பட்டதாக உணர்வோம், நாம் சிறிது யோசித்து
செயல்பட்டால் சரியான வழியை கண்டறியலாம்.
Decisions
தீர்மானங்கள்
In day-to-day life, Decisions play a major role from very
small things to much important things. மிக சிறிய காரியங்கள் முதல்
முக்கியமான காரியங்கள் வரை,
தினந்தோற வாழ்வில் தீர்மானங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க்கிறது.
Decision is a conclusion or resolution reached after
consideration.. தீர்மானங்கள், காரியங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்வது அல்லது உறுதி
செய்வதாகும்.
Every one make Decision at Every time and Every Place on
Every thing. அனைவரும் எல்லா நேரமும் எல்லா இடங்களிலும், எல்லா காரியங்களை குறித்தும் தீர்மானம் எடுக்கின்றனர்.
Making Decision is an unending process and It continues till
our destiny. தீர்மானம் எடுப்பது என்பது ஒரு முடிவில்லா செயலாகும், அது நம் வாழ்வின் இறுதிவரை தொடரும்.
Types of Decisions தீர்மானத்தின் வகைகள்
Programmed Decisions திட்டமிடப்பட்ட தீர்மானங்கள்:
It is a decision that is taken on routine, repetitive and regular basis. இது
நடைமுறையில், திரும்ப
திரும்ப, முறைப்படி
எடுக்கும் தீர்மானமாகும்.
Non Programmed Decisions. திட்டமிடப்படாத தீர்மானங்கள்:
It is a decision that is taken on new and novel situations that needs
extra attention. புதிய, புதுமை
வாய்ந்த சூழ்நிலைகளில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்படுவதால் இதற்கு அதிக கவனம்
தேவை.
Importance Of Problem Solving And Decision Making பிரச்சனைகளை
தீர்ப்பது மற்றும் தீர்மானம் எடுப்பதன் முக்கியத்துவம்
Decision Making is a important process that effects our behavior and
achievements. தீர்மானம் எடுப்பது நம்முடைய நடவடிக்கையையும், வெற்றிக்காணலையும் பெரிதும் பாதிக்க கூடிய செயலாகும்.
There are certain decisions that have a short term impact and there are
certain decisions that have a life time consequence. நாம்
வாழ்வில் எடுக்கும் சில தீர்மானத்திற்கு குறிகிய கால பாதிப்பிருக்கும், சில தீர்மானத்திற்கு வாழ்விய கால பாதிப்பிருக்கும்.
Effective Decision Making helps a person to carry his life forward with
much satisfaction and success. சிறந்த முறையில் தீர்மானங்கள் எடுப்பது, ஒரு மனிதன் வாழ்வில் திருப்தியோடும், வெற்றியோடும் முன்னேற உதவுகிறது.
Effective Decision making makes a person to develop lot of skills
especially the leadership skills. சிறந்த முறையில் தீர்மானம் எடுப்பது ஒரு நபர் திறன்களை,
விசேஷமாக தலைமைத்துவ திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
Process Of Problem Solving And Decision Making பிரச்சனைகளை
தீர்ப்பது மற்றும் தீர்மானம் எடுப்பதின் படிமுறைகள்
Ø
Define the problem.
பிரச்சனையை விவரித்தல்
Ø
Clarify your objectives.
நோக்கங்களை தெளிவுப்படுத்துதல்
Ø
Identify alternatives.
தேர்வுகளை கண்டறிதல்
Ø
Analyze the consequences.
விளைவுகளை ஆராயதல்
Ø
Make a choice. தேர்ந்தெடுத்தல்
Making Better Decisions மேம்பட்ட தீர்மானங்கள் எடுத்தல்
Be rational and confident, having balance சமநிலையுடன்
பகுத்தறிவு மற்றும் தன்னம்பிக்கையோடிருங்கள்
You are responsible for your life, so Never Give Up. Doing something on an
issue to solve it would be better than being Idol. நீங்களே
உங்கள் வாழ்கைக்கு பொறுப்பானவர்கள், அதனால்
எந்த நேரத்திலும் நம்பிக்கையை தளரவிடாதிருங்க்ள. ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட, ஒரு பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய ஏதாகிலும் செய்யுங்கள்.
Increase your knowledge by learning something new regularly
முறையாக புதிய காரியங்களை கற்று உங்கள் அறிவை பெருக்கி கொள்ளுங்கள்
Experience helps to learn many things, so consider the advise/suggestions
of the Seniors. அனுபவம் நாம் நிறைய காரியங்களை கற்க உதவுகிறது, எனவே மூத்தவர்களின் அறிவுரையை கவனிக்க வேண்டும்.
Don’t allow someone for taking Decision for your lifetime. உங்கள்
வாழ்க்கைக்கு இன்னொருவர் தீர்மானம் எடுக்க விடாதிருங்கள்,
Don’t heed to your negative emotions, have positive attitude while making
decisions. எதிர்மறை உணர்வுகளுக்கு செவிகொடாதிருங்கள், தீர்மானம் எடுக்கும் பொழுது நேர்மறை சிந்தையுடையவர்களாய்
இருங்கள்.
Select one problem that you or your community have .
உங்களுக்கு அல்லது உங்கள் சமூகத்திற்கு இருக்கும் ஒரு பிரச்சனையை தேர்ந்தெடுங்கள்.
Take a paper and Separate into five columns with headings as learnt in the
process of decision making. நீங்கள் தீர்மானிக்கும் திறன்களின் படிநிலைகளில் கற்றவாறு, ஒரு தாளை எடுத்து அதை ஐந்து பிரிவுகளாக பிரித்துக்கொள்ளுங்கள்.
Write your thoughts in each column to derive at a valuable choice. சிறந்த தேர்வை கண்டறிய ஒவ்வொரு பகுதியிலும் உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள்.
|
Problem. பிரச்சனை |
Objectives. நோக்கங்கள் |
Alternatives. தேர்வுகள் |
Consequences. ஆராயந்த விளைவுகள் |
Choice. தேர்ந்தெடுத்தது |
|
|
|
|
|
|
Exercise 1- Find out the way
from the center to outer gap (s) பயிற்சி 1- உள்ளிருந்து
வெளியே உள்ள துளை (கள்) க்கு செல்லும் பாதையை
கண்டறியுங்கள்
2.
Here and
there-small அங்கும் இங்கும் - சிறியது
There are times we may make mistake in spelling. Finding the
right word from Jumbled word helps in correcting the spelling by ourselves. சில நேரங்களில் நாம் சரியான எழுத்துகளை பயன்படுத்துவதில் தவறலாம். அங்கும் இங்கும் மாறியிருக்கும் எழுத்துக்களை சரி செய்வதால் சரியான வார்த்தைகளை
நாமே தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.
Extra
Task 2: Create few jumbled words for your friends that may be challenging and
share. கூடுதல் பணி 2: சவாலாக உள்ள
எழுத்துக்கள் மாறியுள்ள சில வார்த்தைகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.
3.
Deduction அனுமானம்
Deduction is deriving or finding out something that is part of another
thing. அனுமானம் என்பது ஒரு காரியத்திலிருந்து அதன் பகுதியை வருவித்தல்
அல்லது கண்டறிதல்.
Example உதாரணம்:
Distribution- dust, but, it, sit, tin, etc.
1.
Intellectualization
2.
Disproportionateness
3.
Stoichiometrically
4. ஒதுக்குப்பொதுக்குப்பண்ணுதல்
5. மெய்மறக்கச்செய்ததோரன்பு
Induction is building upon something from the things that is already known
and established. தூண்டல் என்பது ஏற்கனவே அறியப்பட்ட மற்றும்
நிறுவப்பட்ட விஷயங்களிலிருந்து எதையாவது உருவாக்குவது.
Example உதாரணம்:
mother
father
parent
children
son
daughter
sister
brother
Some
of the people are so close in all aspects. My mother puts the best
effort to feed and make us to be in comfort and my father provides all
our needs. We, as their children don’t realize it many times, though
they are good parent. My parents don’t have a daughter and I don’t have
a sister, but I have a lovely brother. Our parents have us
as their children and their sons.
1. Selfless
Airplane
Beautiful
Absolutely
Acknowledgment
Administration
Apartment
Democracy
Entertainment
Neighborhood
Occupation
Opportunity
Performance
Relationship
Responsible
Settlement
Significant
Temperature
Thousand
Independence
2. வெற்றி
மாணவர்
மூலையில்
கட்சி
வழங்கல்
அதன்
கண்டறிவது
மோதிரத்தை
பாத்திரம்
பூச்சி
பிடித்து
காலம்
குறிக்கிறது
ரேடியோ
பேசினார்
அணுவின்
மனித
வரலாற்றில்
விளைவு
மின்சார
5.
Scenario and
Conclusion காட்சி மற்றும் தொகுப்பு
We come across many situations of life and we hear many
scenario’s. We need to derive at the right conclusions for the situations and
scenario’s of life by carefully analyzing it. வாழ்க்கையின் பல
சூழ்நிலைகளை நாம் கடந்து வருகிறோம், பல காட்சிகளைக் குறித்து
கேட்விப்படுகிறோம். கவனமாக பகுத்து ஆய்வு செய்வதன் மூலம் வாழ்க்கையின் சூழ்நிலைகள்
மற்றும் காட்சிகளை சரியாக தொகுக்க முடியும்.
SITUATION
சூழ்நிலை
Katie
loves clothes. She wishes she could have
all the designer clothes she wants.
Unfortunately, she can’t; she has two brothers and three sisters, and
her parents cannot afford to buy all their children designer clothes.
Katie
has a few friends that have some designer jeans. Her friends let her borrow the jeans, even
though this is against her parents’ wishes.
Her parents felt that Katie should not borrow them in case something
were to happen to them. In that case,
they would need to purchase an outfit to replace the damaged one.
One
day on the way home from school, Katie tripped and fell on her knees. She tore holes in both knees of the designer
jeans she had borrowed from her friend, Julie.
Katie was crying, not only because she had injured her knees, but
because the new jeans were ruined and they weren’t even hers.
What
is Katie going to do? Should she tell
her parents? Should she tell Julie? What decisions should Katie have made prior
to borrowing the jeans? Does Katie have
an obligation to Julie?
கேட்டி
துணிகளை விரும்புகிறவள். அவள் விரும்பும் அனைத்து டிசைனர் ஆடைகளையும் வைத்திருக்க வேண்டுமென
அவள் விரும்புகிறவள். துரதிர்ஷ்டவசமாக, அவளால்
முடியாது; அவளுக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று
சகோதரிகள் உள்ளனர், அவளுடைய பெற்றோர்களால் தங்கள்
குழந்தைகளுக்கு வடிவமைப்பாளர் ஆடைகளை வாங்க முடியாது.
கேட்டிக்கு
டிசைனர் ஜீன்ஸ் இருக்கும் சில நண்பர்கள் உள்ளனர். அவளது பெற்றோரின்
விருப்பத்திற்கு எதிரானது என்றாலும், அவளது
நண்பர்களிடம் ஜீன்ஸ் கடன் வாங்க அவளுக்கு வாய்ப்பு இருந்தது. அவற்றிற்கு ஏதேனும்
நேர்ந்தால் தங்களால் ஈடுக்கட்ட முடியாது என்பதை உணர்ந்தும் கடன் வாங்கக்கூடாது
என்று தீர்மானித்திருந்தும் அவளுடைய பெற்றோர் அதற்கு ஒற்றுக்கொள்ளவில்லை.
ஒரு
நாள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில், கேட்டி தவறி முழங்காலில் விழுந்தாள். அவள் தனது நண்பரான ஜூலியிடமிருந்து
கடன் வாங்கிய டிசைனர் ஜீன்ஸ் இரு முழங்கால்களிலும் துளைகளுடன் கிழிந்தது. கேட்டி
அழுதாள், அவள் முழங்கால்களுக்கு காயம் ஏற்பட்டதால் மட்டுமல்ல,
அவளுடையது அல்லாத புதிய ஜீன்ஸ் பாழடைந்ததால்.
கேட்டி
என்ன செய்யப் போகிறாள்? அவள் பெற்றோரிடம்
சொல்ல வேண்டுமா? அவள் ஜூலியிடம் சொல்ல வேண்டுழ்ஃமா? ஜீன்ஸ் கடன் வாங்குவதற்கு முன்பு கேட்டி என்ன முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்?
கேட்டிக்கு ஜூலியிடம் நிறைவேற்ற வேண்டிய கடமை இருக்கிறதா?
WORKSHEET பணித்தாள் 1
Use this worksheet
to evaluate the given situation. உங்களுக்கு கொடுக்கப்பட்ட
சூழ்நிலையை இந்த பணித்தாளை கொண்டு ஆராயவும்.
1.
Identify the problem(s): பிரச்சனை(கள்) கண்டறியுங்கள்:
2.
What are the persons’
choices? நபர்(கள்) இன் தேர்வுகள் என்னென்ன?
b.
c.
3.
Gather information: What information
should the person gather that would be helpful to know before making a
decision? தகவல்களை சேகரியுங்கள: பிரச்சனையை தீர்க்க என்னென்ன
தகவல்கள் தேவைப்படுமோ அதை யோசியுங்கள்?
a.
b.
c.
4.
Consider the outcome. What would be/are the results of the decision? விளைவுகளை
கவனியுங்கள்/ யோசியுங்கள். தீர்மானத்தினால் உண்டாகும் முடிவுகளை அறியுங்கள்.
a.
b.
c.
5.
Make/Identify
the decision(s).
What should the person (s) do? தீர்மானம் (கள்)
கண்டறியுங்கள் அல்லது எடுங்கள். பிரச்சனையை தீர்க்க நபர் (கள்) என்ன செய்ய
வேண்டும்.
6.
Evaluate your decision. Why do you think this is the best decision
possible? எடுத்த தீர்மானம்(கள்) ஆராயுங்கள். சிறந்த தீர்மானத்தை
தேர்ந்தெடுத்து ஏன் அது சிறந்தது என்று கூறுங்கள்?
Case Study: வழக்கு ஆய்வு:
Job is a very rich man with majority of the land, the livestock and the
treasures in his city. He was very great man of his ages. He had many children
and he was in need of nothing. There were many servants and maids who took care
of them. He was a very good believer in the lord Jesus Christ and believed that
everything in his life was given by God. He used to treat everyone with respect
and help those who are in need. One day all his wealth had destroyed because of
the natural disasters such as Earthquake, cyclone and fire. His friends, wife
and all relatives started hating him. Though he didn’t forsake and went away
from God. He answered very patiently to them ‘Is it not that we received good
from God need to receive this also from God’. One day everything he had lost
came back to him through the nation who helped the victims who had been caught
because of natural calamities. And within few days his wealth increased twice
the amount he had before.
யோபு தனது நகரத்தில் பெரும்பான்மையான நிலம், கால்நடைகள் மற்றும் பொக்கிஷங்களைக்
கொண்ட பணக்காரர். அவர் தனது காலக்கட்டத்தில் மிகச் சிறந்த மனிதர். அவருக்கு பல
குழந்தைகள் இருந்தனர், அவருக்கு குறைவு எதுவும் இல்லை. அவர்களை கவனித்துக்கொள்ள பல ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்கள் இருந்தனர்.
அவர் கடவுளை மிகவும் நம்புபவர், அவருடைய வாழ்க்கையில்
எல்லாமே கடவுளால் வழங்கப்பட்டது என்று நம்பினார். எல்லோரிடமும் மரியாதையுடன்
நடந்துகொள்வதும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதும் அவர்
வழக்கம். பூகம்பம், சூறாவளி மற்றும் நெருப்பு போன்ற இயற்கை
பேரழிவுகளால் ஒரு நாள் அவரது செல்வங்கள் அனைத்தும் அழிந்தன. அவரது நண்பர்கள்,
மனைவி மற்றும் அனைத்து உறவினர்களும் அவரை வெறுக்கத் தொடங்கினர்.
எனினும் அவர் கடவுளை நம்புவதிலிருந்து தவறவில்லை. அவர்
அவர்களுக்கு மிகவும் பொறுமையாக ‘நாம் கடவுளிடமிருந்து நல்லதைப் பெற்றோம் அல்லவா
இதை கடவுளிடமிருந்தும் பெற்றதாக ஏற்க வேண்டும்’ என்று பதிலளித்தார். ஒரு நாள் அவர்
இழந்த அனைத்தும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தேசத்தின்
மூலம் அவரிடம் திரும்பி வந்தன. சில நாட்களில் அவரது செல்வம் அவருக்கு முன்பு
இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகரித்தது.
WORKSHEET பணித்தாள் 2
1. How Job could be so good
though he is rich? யோபு பணக்காரனாக இருந்தாலும் எப்படி நல்லவனாக
இருக்க முடிந்த்து?
2. How did Job treat
everyone? யோபு எல்லோரிடமும் எப்படி நடந்து கொண்டார்?
3. Was everyone Job related
was with him at the time of his danger? Why யோபு சம்பந்தப்பட்ட
அனைவரும் ஆபத்து நேரத்தில் அவருடன் இருந்தார்களா? ஏன்?
4. How Job can still follow
God, though he had a bad time? மோசமான நேரம் இருந்தபோதிலும்,
யோபு எவ்வாறு கடவுளைப் பின்பற்ற முடிந்த்து?
5. What would be your
reaction towards Job when he lost everything? What would you have done if you
were in Job’s situation? எல்லாவற்றையும் இழந்தபோது யோபுவைப் பற்றிய
உங்கள் யோசனை என்னவாக இருக்கும்? நீங்கள் யோபுவின்
சூழ்நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
Extra
Task 5: Write one or two situation or scenario for your friends for deriving at
a conclusion that may be challenging and share. கூடுதல் பணி 5:, ஆராய்ந்து தொகுக்க சவாலாக உள்ள ஒன்று அல்லது இரண்டு காட்சி
அல்லது சூழ்நிலை யை எழுதி உங்கள் நண்பர்களோடு
அதை பகிருங்கள்.
6. Comprehension புரிதல்
We study and get chances to know many
things from childhood to old age, but if we don’t understand, it is not worth
study or know. Comprehension is understanding what is read or known. சிறுவயது முதல் முதுமை வரை பல விஷயங்களை
நாம் படித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெறுகிறோம், ஆனால் நமக்குப் புரியவில்லை என்றால் படிப்பதும் தெரிந்துக்கொள்வதும்
பயன் தராது. புரிதல் என்பது படித்ததையும் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொள்வது.
1. Read, Understand, and answer the
questions படித்து, புரிந்து கொண்டு, கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்
When
john woke up at morning there was not a cloud in the sky. The sun was shining
and the weather was nice and warm. John called his friend “let’s have a picnic!
“He said to jack. Jack got on his bike and rid to
john's house right away. They packed some food for lunch. They took a big
blanket that they could use it or sit on. John and jack put all of their things
into a large basket. They were ready to go. All of a sudden, they heard a
noise. It was thunder. They looked out of window. The sky had turned dark and
it begun to rain. John said to jack we can have our picnic inside. They
spreaded the big blanket on floor. They laughed all day about their strange
picnic. When jack was leaving, he told john that he wanted to have another
inside picnic next week. John said that was a good idea.
amazing
I really enjoyed my first circus.
a)
Whom did John call?
Why?
b)
How was the weather
when john woke up?
c)
What were the boys
bringing on the picnic?
d)
What happened when
john and jack was ready to leave?
e)
What was the boys
decide to do when it began to rain?
2. Read, Understand and Give a Title and Moral of the Story. படித்து,
புரிந்து கொண்டு, தலைப்பு மற்றும் கற்றுக்கொண்டதை ஒரு வாக்கியத்தில் எழுதவும்
One
night four college students were out partying late night and didn’t study for
the test which was scheduled for the next day. In the morning, they thought of
a plan.
They
made themselves look dirty with grease and dirt.
Then
they went to the Dean and said they had gone out to a wedding last night and on
their way back the tire of their car burst and they had to push the car all the
way back. So they were in no condition to take the test.
The
Dean thought for a minute and said they can have the re-test after 3 days. They
thanked him and said they will be ready by that time.
On
the third day, they appeared before the Dean. The Dean said that as this was a
Special Condition Test, all four were required to sit in separate classrooms
for the test. They all agreed as they had prepared well in the last 3 days.
The
Test consisted of only 2 questions with the total of 100 Points:
1)
Your Name? __________ (1 Points)
2)
Which tire burst? __________ (99 Points)
Options
– (a) Front Left (b) Front Right (c) Back Left (d) Back Right
amazing
I really enjoyed my first circus.
a) Title of the Story தலைப்பு-
b) Moral of the Story கற்றுக்கொண்டது-
3.
Read, Understand and Give a Title and Moral of the Story. படித்து, புரிந்து கொண்டு, தலைப்பு மற்றும் கற்றுக்கொண்டதை ஒரு வாக்கியத்தில்
எழுதவும்
ஊருக்கு
வந்திருந்த தாத்தா, தினமும்
மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு பேரன் அகிலேஷுக்கும் பேத்தி அவந்திகாவுக்கும்
கதைகள் சொல்வார். அன்று சேமிப்பு பற்றி ஒரு கதை சொன்னார். அதைக் கேட்டதும்,
‘‘இனிமே நாங்களும் அப்பா, அம்மா கொடுக்கிற
காசுல சேமிக்கிறோம்’’ என்றாள் அவந்திகா.
‘‘நாளைக்கே உண்டியல் வாங்கித் தரேன்’’ என்றார் தாத்தா.
மறுநாள்
உண்டியலுடன் வந்த தாத்தாவைப் பார்த்தும், ‘‘என்ன
தாத்தா இது? மண் உண்டியல். சூப்பர் மார்கெட்ல அழகழகா
கார்ட்டூன் உண்டியல் இருக்கு தெரியுமா’’ என்றான் அகிலேஷ்.
“அதெல்லாம் பார்க்க மட்டும்தான்
அழகு. இந்த மண் உண்டியல் சுற்றுச்சூழலுக்கும் அழகு. உடைஞ்சாலும் மண்ணோடு
மண்ணாகும்’’ என்றார்.
புரிந்துகொண்ட
இருவரும் மண் உண்டியலை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டனர்.
a) Title of the Story தலைப்பு-
b) Moral of the Story கற்றுக்கொண்டது-
Extra
Task 6: Write one or two Story for your friends for Comprehension that may be
challenging and share. கூடுதல் பணி 6:, புரிதலை வளர்க்க ஒன்று அல்லது இரண்டு கதையை எழுதி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.
7.
Here and
there- medium அங்கும் இங்கும் - நடுநிலை
There are times we may make mistake in placing the words in order. Finding
the right order from Jumbled words helps in the clarity of sentences. சில நேரங்களில் நாம் சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்த தவறலாம்.
அங்கும் இங்கும் மாறியிருக்கும் வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துவதால்
நமது வாக்கியங்களுக்கு மேலும் தெளிவு கிடைக்கும்.
1. Pray / at
least / once / every / at /day / we
a)
Once must pray we at least every
day.
b)
Pray at least once every day we
must.
c)
We must pray at least once every
day.
d)
At every day we at least once must
pray.
2. Viewing/
Television / health / to / injurious /is/ time /a/long/for
a)
Viewing television for a long time
is injurious to health.
b)
A long time television viewing is
injurious to health.
c)
Injurious to health is television
viewing for a long time.
d)
None of these.
3. I /
final/ examination / with / colours/ flying / passed / have
a)
With flying colours have I passed
the final examination.
b)
I have passed the final examination
with flying colours
c)
The final examination have I passed
with flying colours
d)
I have passed with colours in the
final examination.
4. பயன்படுத்துவேன்/ திறமைகளை/ சிறந்த / என்/ முறையில்
a)
பயன்படுத்துவேன் திறமைகளை
சிறந்த என் முறையில்
b)
திறமைகளை பயன்படுத்துவேன்
சிறந்த என் முறையில்
c)
என் திறமைகளை சிறந்த
முறையில் பயன்படுத்துவேன்
d)
என் திறமைகளை பயன்படுத்துவேன்
சிறந்த முறையில்
5. துன்புறுத்த/ உதவவில்லையெனினும்/ பெலத்தினால்/ என்/ மாட்டேன்/ யாரையும்
a)
உதவவில்லையெனினும் பெலத்தினால்
என் மாட்டேன் யாரையும் துன்புறுத்த
b)
உதவவில்லையெனினும் என்
பெலத்தினால் யாரையும் துன்புறுத்த மாட்டேன்
c)
என் பெலத்தினால் யாரையும்
உதவவில்லையெனினும் துன்புறுத்த மாட்டேன்
d)
என் பெலத்தினால் துன்புறுத்த
மாட்டேன் யாரையும் உதவவில்லையெனினும்
Extra
Task 7: Create few jumbled sentences for your friends that may be challenging
and share. கூடுதல் பணி 7: சவாலாக உள்ள வார்த்தைகள் மாறியுள்ள சில
வாக்கியங்களை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.
8.
Correct the
Spelling எழுத்து பிழையை சரி செய்யுங்கள்
Mistakes in the spelling happens knowingly or unknowingly, but it could be
corrected by reading lot of content and also reading your writing again and
again. எழுத்துப்பிழைகள் தெரிந்தோ தெரியாமலோ நிகழ்கின்றன, ஆனால் நிறைய உள்ளடக்கங்களைப் படிப்பதன் மூலமும், நீங்கள்
எழுதியதை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமும் இதைச் சரிசெய்ய முடியும்.
Identify the Errors in the Paragraph and rewrite it with correct words: பத்தியில் உள்ள தவறுகளை கண்டறிந்து, அதை சரியான வார்த்தைகளால்
திருத்தி எழுதுங்கள்
1.
We are liivng in the wordl that changse every day. It’s not only the xternal
things but also the internl things. There is no set of standrds that is cnstant,
and we are more likly for changes without considaring things with the hole of
heart and mind. Even the Valus and Laws changes continuusly according to our
social, cultural, econmic influences. There isn’t much good role models amng
the peopel around with whom we are related, in wohm we could read the reality
to folow things for a content and joyful life. There is a vacoom in all of us,
which some superor parsonality with valuable strandards, alone could full. The
true Creator aloney can define the funtion and parpose of the Creatsion with
clear standards.
Corrected Paragraph 1 சரிசெய்யப்பட்ட பத்தி 1:
2.
நாம் திணந்தோறும் மாரிக்கொண்டிருக்கிற உழகில் உள்ளோம். வேளிப்புறமான
காரிய்யங்களில் மாத்திறம் மாற்றுங்கள் இல்லை, உள்ளார்ந்தச்
காரியங்களிலும் கூட மாற்றம் உள்ளத்து. நிலைஐயான வரையறைகளின் தொகுப்ப்பு நம்மிடையே
இல்லை, மற்றும் நமது முழு இருயத்தோடும் உளத்தோடும் காரியஙகளை
ஆராது, மாற்றத்த்திற்கு உள்ளாகிறோம். நம்மடைய மதிப்பிடுகளும்
சடங்களும் கூட நமது சமகம், கலாச்சாரம், பொருள்ளாதாரம் போன்றவற்றின்ப் பாதிப்பால் தொடர்ந்தும் மாறுகிறது. மற்றும்
நம்மை சுற்றியிருக்கும் நபர்களுள், கவனித்து பின்பற்றவதற்கு
ஏற்பத் திருப்தியுடனும் மகிழ்ச்சயுடனும் வாழும் உண்மைய்யான நல்ல முன் உதாரணங்களும்
இல்லை. எல்லோரிடம்மும் ஒரு வெற்றி டம் உள்ளது, அதை கடவுள் என
நாம் அழைககும் நபர் மாத்திரம் தான் நிரப்ப முடியும். உண்மையான படைப்பாளர்
மாத்திரம் தான் தமது படைப்பின் நோககத்தினை சரியான வரயறைகளை கொணடு மதிபபிட
முடியும்.
Corrected Paragraph 1 சரிசெய்யப்பட்ட பத்தி 2:
Extra
Task 8: Write a paragraph with spelling mistakes for your friends for Spelling
Correction that may be challenging and share. கூடுதல் பணி 8:, எழுத்து பிழையை சரி செய்ய எழுத்து பிழையுள்ள ஒரு பத்தியை எழுதி
உங்கள் நண்பர்களோடு
அதை பகிருங்கள்.
9.
Form and
Conform உருவாக்கம் மற்றும் இணக்கம்
Identifying the words by spelling and meaning helps to put it in practice
in writing and speaking. எழுத்துக்கள் மற்றும் அர்த்தம் மூலம்
சொற்களை அடையாளம் காண்பது அதை எழுதுவதிலும் பேசுவதிலுமாக நடைமுறையில் பயன்படுத்த உதவுகிறது.
1. Translate the statements to your mother tongue: வாக்கியங்களை உங்கள் தாய்மொழிக்கு மொழிபெயர்க்கவும்:
a) The students wear their uniform
b) We play tennis every morning
c) I know a good place nearby
d) Please clean the board
e) English lesson is not very difficult
Extra
Task 9: Write few statements for translation and try to create a word puzzle
for your friends that may be challenging and share. கூடுதல் பணி 9: மொழிபெயர்க்க சில வாக்கியங்கள் எழுதுங்கள் மற்றும் ஒரு வார்த்தை புதிரை
உருவாக்கி உங்கள் நண்பர்களோடு
அதை பகிருங்கள்.
10.
Same and
Different ஒரே அர்த்தம் மற்றும் வேறுப்பட்ட அர்த்தம்
Identifying the words with similar meaning and words with opposite meaning
helps to know new words and use it. ஒரே அர்த்தமுடைய வேறு வார்த்தைகளையும்
எதிர் அர்தத்தையுடைய வார்த்தைகளையும் கண்டறிவது புதிய வார்த்தைகளை கண்டறிந்து பயன்படுத்த
உதவும்.
Extra
Task 10: Create few same and different questions for your friends that may be
challenging and share. கூடுதல் பணி 10: ஒரே அர்த்தம் மற்றும்
வேறுப்பட்ட அர்த்தம்
சார்ந்த கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.
11. Twisters and doubters நா நெகிழ் சொற்கள்
சந்தேகிக்க செய்பவை
Tongue
twisters are a great way to practice and improve pronunciation and fluency.
They can also help to improve accents by using alliteration, which is the
repetition of one sound. நா
நெகிழ் சொற்கள் உச்சரிப்பு மற்றும் சரளத்தை பயிற்சி
செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். ஒரே ஓசையில் தொடங்கும்
சொற்களால் உச்சரிக்கும் விதத்தை மேம்படுத்த அவை உதவக்கூடும்.
Practice
the following tongue twisters by repeatedly saying it aloud and fast, till you
say it aright. நீங்கள் சரியாகச் சொல்லும் வரை
பின்வரும் நா நெகிழ் சொற்களை சத்தமாகவும்
வேகமாகவும் சொல்லி பயிற்சி செய்யுங்கள்.
·
Betty’s big bunny
bobbled by the blueberry bush.
·
Where she shines,
she sits, and where she sits, she shines.
·
Six sick hicks nick
six slick bricks with picks and sticks.
·
ஆடுற கிளையில ஒரு
கிளை தனிக்கிளை; தனிக்கிளை
தனில் வந்த கனிகளும் இனிக்களல.
·
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில
பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால்,
எந்தப்
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர்
வந்து அந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
Doubters
are the words or sentences that confuses a little but could be made clear by
carefully knowing the meaning. சந்தேகிக்க செய்பவை
என்பது கொஞ்சம் குழப்பமடையச் செய்யும் சொற்கள் அல்லது வாக்கியங்கள்,
எனினும் பொருளை கவனமாக அறிந்து கொள்வதன் மூலம்
தெளிவு பெறலாம்.
Choose the right answer from the following பின்வருவனவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வுச்செய்யவும்:
Extra Task 11: Create few Twisters and doubters questions
for your friends that may be challenging and share. கூடுதல் பணி 11: நா நெகிழ் சொற்கள் மற்றும்
சந்தேகிக்க செய்பவை தொடர்பான கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.
12.
Here and
there- big அங்கும் இங்கும் - பெரியது
There are times we may make mistake in placing the sentences in order.
Finding the right order from Jumbled sentences helps in the clarity of content.
சில நேரங்களில் நாம் சரியான வாக்கியங்களை சரியான இடத்தில்
பயன்படுத்த தவறலாம். அங்கும் இங்கும் மாறியிருக்கும்
வாக்கியங்களை சரியான இடத்தில் பயன்படுத்துவதால் நமது கருத்துக்களுக்கு மேலும்
தெளிவு கிடைக்கும்.
Extra Task 12: Create few Jumbled Sentences for
your friends that may be challenging and share. கூடுதல் பணி 12:
மாறி இருக்கும்
சில வாக்கியங்களை
உருவாக்கி உங்கள்
நண்பர்களோடு அதை பகிருங்கள்.
13.
Context clues சூழல் தடயங்கள்
Sometimes we may not recollect and use certain words, though we know it.
The context clues helps to remember and use the words frequently and also learn
new words. சில சமயங்களில் நமக்குத் தெரிந்தாலும் சில சொற்களை நாம்
நினைவு கூர்ந்து பயன்படுத்த முடியாது. சூழல் தடயங்கள்
சொற்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளவும்
உதவுகின்றன.
1.
Read the paragraph and fill in the missing words. பத்தியைப்
படித்து விடுபட்ட சொற்களை நிரப்பவும்.
The spaceship began to _____1_____. “Hold on, it’s going to be a _____2_____
ride!” the pilot announced. Our _____3_____ continued to increase until we got
out of the atmosphere. “Wow, the Earth looks ___4_______ from up here!” I said.
The clouds were in a ____5______ shape to the south, and looked like a _____6_____
mountaintop in the north. Just then, we made a _____7_____ turn, and I hit my
head against the very _____8_____ headrest. “Ouch!” “Oops, sorry,” the pilot
said. I ran my fingers through my ____9______ hair, but didn’t feel a lump.
After that, there were no more rough spots, so I could just enjoy the _____10_____
of the ride.
Word list: coarse,
smoothness, severe, accelerate, bumpy, firm, jagged, rate, gorgeous, spiral
Fill your answers for 1 here: 1 இன் விடைகளை இங்கே நிரப்புங்கள்:
2.
Read the paragraph and fill in the missing words. பத்தியைப்
படித்து விடுபட்ட சொற்களை நிரப்பவும்.
நாம் அனைவருக்கும் வெவ்வேறு குடும்ப
பிண்ணனி, …………1………பிண்ணனி, சமூக பிண்ணனி, காலாச்சார
பிண்ணனி, கல்வி பிண்ணனி, முதலியன உள்ளன,
அது நம்முடைய விருப்பங்களுக்கும்,
குணநலன்களுக்கும் ஏற்றவாறு நம்மை ………2……….. . அனைத்து மனிதர்களுக்கும்
தேர்ந்தெடுக்கும் ……3…….. யாகிய சுய சித்தம் உள்ளது ஏனெனில்
நாம் கடவுளுடைய சாயல், அது அவருடைய ஒரு குனநலன். நமக்கு
வெவ்வேறு …………4…………., தாலந்துகள், நம்பிக்கைகள்,
பிரச்சனைகள், சிந்தனைகள், செயல்கள் முதலியன இருக்கிறது, மனிதர்களாகிய நாம்
தனித்துவமுள்ளவர்கள். ஆனால் நாம் வெவ்வேராகவோ, ஒரே மாதிரியோ……5…………,
செய்யும், அனுபவிக்கும் அனைத்தும், நாம் திருப்தியான சந்தோஷமான வாழ்வை கண்டடைய ………6………. . நம்மை சுற்றி அனைத்திற்கும் …………7………..வோ
எதிர்மறையாகவோ சில விளைவுகள் உள்ளது என்பதை மறுக்க முடியாது. கடவுள் எப்பொழுதும் …………8……..
மனிதனோடு உறவுக்கொள்ள அவனை அவருடைய சாயலிலே வடிவமைத்தார். கடவுள்
எப்பொழுதும் நீதியுள்ளவராக மனிதன் சுய சித்தத்தோடு தனது …………9………….. உணர்வுகளையும் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கும்படி வடிவமைத்தார். கடவுள் ஒரு
குருடரை போல மனிதன் தாம் சொல்வதை பின்பன்ற வேண்டும், நம்ப
வேண்டும் என சொல்லி, மனிதனை கட்டாயப்படுத்தவில்லை. கடவுள்
மனிதனுக்கு வேண்டிய தேர்வுகளையும் ………10…….. அவனை சுற்றி
வழங்கியிருக்கிறார்.
வார்த்தைகளின் பட்டியல்:
அறிவையும், உதவுவதில்லை, விருப்பங்கள், உரிமை, வாய்ப்புகளையும்,
அன்பானவராக, பொருளாதார, தனித்துவமாக்குகிறது,
சிந்திக்கும், நேர்மறையாக
Fill your answers for 2 here: 2 இன் விடைகளை இங்கே நிரப்புங்கள்:
Extra Task 13: Create a
paragraph with missing words for your friends that may be challenging and
share. கூடுதல் பணி 13: சில வார்த்தைகள் விடுப்பட்ட
ஒரு பத்தியை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.
14.
Express
yourself உங்களை வெளிப்படுத்துங்கள்
The use of the words is to learn many things and at the same time it is
also to express the things that we feel and think, for making it complete. பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள சொற்கள் பயன்படுகிறது, அதே
நேரத்தில் நாம் உணரும் சிந்திக்கும் விஷயங்களையும் நாம் வெளிப்படுத்துவதால்
முழுமையடைவதற்கும் சொற்கள் உதவுகிறது.
1. Choose a topic of your interest. It could be about someone close to you
like father, mother, brother or it could be about a celebrity or it could be
about some object, sports, etc. And you have to write 12-15 lines with around
250 words, about the topic you had chosen. Go through it again and again to
make the words and sentences more clear, till you are satisfied. உங்கள்
ஆர்வத்திற்கு ஏற்ப தலைப்பைத் தேர்வுசெய்யுங்கள். தந்தை, தாய்,
சகோதரர் போன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவரைப் பற்றியதாக
இருக்கலாம் அல்லது ஒரு பிரபலத்தைப் பற்றியதாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு
பொருள், விளையாட்டு போன்றவற்றைப் பற்றியதாக இருக்கலாம்.
நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பைப் பற்றி 12-15 வரிகள்- 250
வார்த்தைகளுடன் நீங்கள் எழுத வேண்டும். நீங்கள்
திருப்தி அடையும் வரை, சொற்களையும் வாக்கியங்களையும் இன்னும்
தெளிவுபடுத்துவதற்கு மீண்டும் மீண்டும் வாசியுங்கள், சரிசெய்யுங்கள்.
2. A puzzle for you உங்களுக்கு ஒரு புதிர்:
- There are five houses. ஐந்து
வீடுகள் உள்ளன.
- The Englishman lives in the red house. ஆங்கிலேயர் சிவப்பு வீட்டில் வசிக்கிறார்.
- The Spaniard owns the dog. ஸ்பானியருக்கு நாய் சொந்தமானது.
- Coffee is drunk in the green house. பசுமை வீட்டில் காபி குடிக்கப்படுகிறது.
- The Ukrainian drinks tea. உக்ரேனியர் தேநீர் குடிக்கின்றனர்
- The green house is immediately to the right of
the ivory house. தந்தம் நிற வீட்டின் வலதுபுறத்தில் பசுமை
வீடு உடனடியாக உள்ளது.
- The Old Gold smoker owns snails. ஓல்ட் கோல்ட் ஐ புகைப்பிடிப்பவர் நத்தைகளை வைத்திருக்கிறார்.
- Kools are smoked in the yellow house. மஞ்சள் வீட்டில் கூல்கள் புகைக்கப்படுகின்றன.
- Milk is drunk in the middle house. நடுவில் உள்ள வீட்டில் பால் குடிக்கப்படுகிறது.
- The Norwegian lives in the first house. நோர்வேஜியர் முதல் வீட்டில் வசிக்கிறார்.
- The man who smokes Chesterfields lives in the
house next to the man with the fox. செஸ்டர்ஃபீல்ட்ஸ்
புகைபிடிக்கும் மனிதன் நரியுடன் இருக்கும் மனிதனுக்கு அடுத்த வீட்டில்
வசிக்கிறான்.
- Kools are smoked in the house next to the house
where the horse is kept. குதிரை வைத்திருக்கும் வீட்டிற்கு
அடுத்த வீட்டில் கூல்கள் புகைக்கப்படுகின்றன.
- The Lucky Strike smoker drinks orange juice. லக்கி ஸ்ட்ரைக் புகைப்பவர் ஆரஞ்சு சாறு குடிக்கிறார்.
- The Japanese smokes Parliaments. ஜப்பானியர்கள் பார்லிமன்ட் புகைக்கிறார்கள்.
- The Norwegian lives next to the blue house. நீல வீட்டிற்கு அடுத்ததாக நோர்வேஜியர் வாழ்கிறார்.
Now, who drinks water? Who owns the zebra? இப்போது,
யார் தண்ணீர் குடிக்கிறார்கள்? வரிக்குதிரை
யாருடையது?
Your
thoughts உங்கள் கருத்துக்கள்:
Extra
Task 14: Create a puzzle for your friends that may be challenging and share. கூடுதல் பணி 14: சவாலாக உள்ள ஒரு பத்தியை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.
References மேற்கோள்கள்:
1. https://www.moralstories.org/
2. https://brightside.me/wonder-quizzes/9-childrens-puzzles-that-will-blow-every-adult-brain-337110/


Comments
Post a Comment